📌 கருடர்கள் வானத்தில் வட்டமிட்ட அதிசயம்… பூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5739961 cropped 02022026 113354 inshot 20260202 113010086 1 Thedalweb கருடர்கள் வானத்தில் வட்டமிட்ட அதிசயம்... பூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேகம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 02, 2026 1:09 PM ISTKumbabishekam Vizha| 30-க்கும் மேற்பட்ட கருடர்கள் கோவிலுக்கு மேலே வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்+ பூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேக விழாசிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன

2
திருப்பணி வேலைகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது

3
இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் காலை தொடங்கியது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சிவாச்சார்யார்கள் இன்று புனித

📌 Last Updated:Feb 02, 2026 1:09 PM ISTKumbabishekam Vizha| 30-க்கும் மேற்பட்ட கருடர்கள் கோவிலுக்கு மேலே வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்+ பூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேக விழாசிவகங்கை மாவட்டம் லாடனேந்தல்…


Last Updated:

Kumbabishekam Vizha| 30-க்கும் மேற்பட்ட கருடர்கள் கோவிலுக்கு மேலே வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்

+

பூங்காவன

பூங்காவன முத்துமாரியம்மன் கும்பாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் லாடனேந்தல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வந்தன.  திருப்பணி வேலைகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் காலை தொடங்கியது. சிவாச்சார்யார்கள் இன்று புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர்.

கோவில் விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டதும், அப்பொழுது 30-க்கும் மேற்பட்ட கருடர்கள் கோவிலுக்கு மேலே வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மனம் உருகி சாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் கலசங்களுக்கு புனித நீரானது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு ஸ்ரீ பூங்காவன முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5740093 cropped 02022026 123226 inshot 20260202 123127872 1 Thedalweb குமரி திரிவேணி சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தரிசனம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🚀 குமரி திரிவேணி சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி… நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தரிசனம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Feb 02, 2026 2:57 PM ISTகன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடந்த மகா சமுத்திர தீர்த்த…

HYP 5732283 kumarancherimurugantemple 6 Thedalweb ஏரிக்குள் மறைந்திருந்த 7 அடி பிரம்ம சாஸ்தா கந்தன்… தமிழகத்தில் அதிசயங்களை கொண்ட முருகன் கோவில்... | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 ஏரிக்குள் மறைந்திருந்த 7 அடி பிரம்ம சாஸ்தா கந்தன்… தமிழகத்தில் அதிசயங்களை கொண்ட முருகன் கோவில்… | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அதன்பின் குழந்தை வரம், திருமணம், வீடு–நிலம், தொழில், கல்வி, மழை…