✅ “நரேஷ் ஐயர் கூட அப்படித்தான், 23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார். ஆனால்.!- ஏ.ஆர் ரஹ்மான்| “Naresh Iyer was like that too. He lost a competition at the age of 23” said A. R. Rahman.

✍️ |
"நரேஷ் ஐயர் கூட அப்படித்தான், 23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார். ஆனால்.!- ஏ.ஆர் ரஹ்மான்| “Naresh Iyer was like that too. He lost a competition at the age of 23" said A. R. Rahman.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது

2
இந்த இசைக்கச்சேரியை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மான் சில பேட்டிகளை அளித்து வருகிறார்

3
அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தோற்பவர்களுக்கும் வாய்பளிப்பது குறித்து பேசியிருக்கிறார்."ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன்.நரேஷ் ஐயர்சில சமயம் நன்றாக பாடும் நபர்களை கூட வெளியேற்றுவார்கள்

5
எனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும்.நரேஷ் ஐயர் கூட அப்படித்தான், 23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார்

📌 இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த இசைக்கச்சேரியை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மான் சில பேட்டிகளை அளித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தோற்பவர்களுக்கும் வாய்பளிப்பது குறித்து பேசியிருக்கிறார்.”ஒவ்வொருவருக்கும்…


இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்கச்சேரி சென்னையில் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த இசைக்கச்சேரியை முன்னிட்டு ஏ.ஆர் ரஹ்மான் சில பேட்டிகளை அளித்து வருகிறார்.

அந்தவகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தோற்பவர்களுக்கும் வாய்பளிப்பது குறித்து பேசியிருக்கிறார்.

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. பாடல் போட்டிகளில் யார் எல்லாம் தோற்று போகிறார்கள் என கவனிப்பேன்.

நரேஷ் ஐயர்

நரேஷ் ஐயர்

சில சமயம் நன்றாக பாடும் நபர்களை கூட வெளியேற்றுவார்கள். எனக்கு வெற்றியாளர்களைவிட, பங்கேற்பாளர்கள் அனைவரையும் பிடிக்கும்.

நரேஷ் ஐயர் கூட அப்படித்தான், 23 வயதில் ஒரு போட்டியில் தோற்றார். ஆனால் அவரின் குரலில் இருந்த தரம் எனக்கு பிடித்திருந்தது.

அவரை அழைத்து “நீ தோற்றுவிட்டாய், ஆனால் உனக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். எனக்கு ட்ராக் பாட கிளம்பி சென்னை வா’ என்றேன்.

அவருக்கு முதல் பாடலிலேயே (Roobaroo Rang De Basanti) தேசிய விருது கிடைத்தது” என்று பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? " - லெஜெண்ட் சரவணன் |"These days, who doesn't have memes made about them?" - Legend Saravanan

🚀 “இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? ” – லெஜெண்ட் சரவணன் |”These days, who doesn’t have memes made about them?” – Legend Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட "லீடர்" டைட்டில்…

"இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்" - கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

📌 “இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்” – கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி…

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

📌 "இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி…