🚀 டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன்று வரவேற்பு! | actress saranya ponvannnan’s daughter’s marraige reception held in chennai

✍️ |
டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன்று வரவேற்பு! | actress saranya ponvannnan's daughter's marraige reception held in chennai
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை நடக்கிறது.நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யா தம்பதிக்கு பிரிய தர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள்

2
இருவருமே டாக்டர்கள்.மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம்.மகப்பேறு மருத்துவராக இருக்கிற இரண்டாவது மகள் சாந்தினிக்கு நீலகிரியைச் சேர்ந்த டான் பிலிப் பாபு என்பவருடன் பிப்ரவரி இரண்டாம் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் வைத்து திருமணம் நடைபெற்றது.முன்னதாக டானின் சொந்த ஊரான குன்னூரில் கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது

3
அதில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.சினிமா துறையினர் மற்றும் சென்னை நண்பர்களுக்காக சென்னையில் இன்று
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை நடக்கிறது.நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யா தம்பதிக்கு பிரிய தர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள். இருவருமே டாக்டர்கள்.மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு…


சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை நடக்கிறது.

நடிகர் பொன்வண்ணன் நடிகை சரண்யா தம்பதிக்கு பிரிய தர்ஷினி, சாந்தினி என இரண்டு மகள்கள். இருவருமே டாக்டர்கள்.

மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது நினைவிருக்கலாம்.

மகப்பேறு மருத்துவராக இருக்கிற இரண்டாவது மகள் சாந்தினிக்கு நீலகிரியைச் சேர்ந்த டான் பிலிப் பாபு என்பவருடன் பிப்ரவரி இரண்டாம் தேதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு சர்ச்சில் வைத்து திருமணம் நடைபெற்றது.

முன்னதாக டானின் சொந்த ஊரான குன்னூரில் கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில் இரண்டு குடும்பங்களுக்கும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

சினிமா துறையினர் மற்றும் சென்னை நண்பர்களுக்காக சென்னையில் இன்று வரவேற்பு நடக்கிறது. கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடக்கும் வரவேற்பில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

✅ ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…

"நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!"- அபிஷேக் பச்சன் |"Later I realized I was looking at it the wrong way!" - Abhishek Bachchan

🔥 “நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!”- அபிஷேக் பச்சன் |”Later I realized I was looking at it the wrong way!” – Abhishek Bachchan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம் 2 அதை எதிர்மறையான…

"நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!" - 'காஷ்மீர் பைல்ஸ்' இயக்குநர் |"What must be told with honesty and courage!" — 'The Kashmir Files' Director

💡 “நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!” – ‘காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் |”What must be told with honesty and courage!” — ‘The Kashmir Files’ Director

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறியதாவது, "சில கதைகளை…