💡 சபரிமலை தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பண புழக்கம் – அதிகாரிகள் விசாரணை! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Sabarimalai 2026 01 bc2ce1d3739972e4017e2f9adb560cd3 Thedalweb சபரிமலை தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பண புழக்கம் - அதிகாரிகள் விசாரணை! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 08, 2026 3:08 PM IST

2
ஒவ்வோர் ஆண்டும் சீசனின்போது தினக்கூலி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம்

3
சீசன் முடிந்ததும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.சபரிமலைசபரிமலையில் சீசனின்போது பணிபுரிந்த தற்காலிக தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பணம் புழங்கியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அண்மைக்காலங்களில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஐயப்பன் கோயில் துலாரபாலகர்கள் தங்கக் கவசம் திருடப்பட்டது தொடர்பான வழக்கு கேரள மாநில அரசையே ஆட்டம் காணச் செய்திருப்பதுடன் பக்தர்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.இந்நிலையில், சபரிமலையில் தினக்கூலி ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பியது தொடர்பாக தேவஸ்தானத்தின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்

5
ஒவ்வோர் ஆண்டும்

📌 Last Updated:Feb 08, 2026 3:08 PM IST. ஒவ்வோர் ஆண்டும் சீசனின்போது தினக்கூலி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம். சீசன் முடிந்ததும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.சபரிமலைசபரிமலையில் சீசனின்போது பணிபுரிந்த தற்காலிக தினக்கூலி ஊழியர்கள் கணக்கில்…


Last Updated:

. ஒவ்வோர் ஆண்டும் சீசனின்போது தினக்கூலி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம். சீசன் முடிந்ததும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

சபரிமலை
சபரிமலை

சபரிமலையில் சீசனின்போது பணிபுரிந்த தற்காலிக தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பணம் புழங்கியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அண்மைக்காலங்களில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஐயப்பன் கோயில் துலாரபாலகர்கள் தங்கக் கவசம் திருடப்பட்டது தொடர்பான வழக்கு கேரள மாநில அரசையே ஆட்டம் காணச் செய்திருப்பதுடன் பக்தர்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலையில் தினக்கூலி ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பியது தொடர்பாக தேவஸ்தானத்தின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் சீசனின்போது தினக்கூலி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம். சீசன் முடிந்ததும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் இம்முறை தினக்கூலி ஊழியர்கள் சிறுகச் சிறுக பெரும்தொகையினை அங்குள்ள தபால் நிலையம், வங்கிகள் மூலமாக அனுப்பியிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கிய தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், சில தற்காலிக ஊழியர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்காலிக தினக்கூலி ஊழியர்களின் வங்கிக் கணக்குகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வுசெய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

guru 1 2026 03 85ca86bb53ac912c3f006a9faf68c083 1200x675 Thedalweb குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்... உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ குரு பெயர்ச்சியால் செல்வத்தில் திளைக்க போகும் 3 ராசிகள்… உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜோதிடத்தின்படி, கிரகங்களின் குருவாகவும், அதிர்ஷ்டத்திற்குக் காரணமாகவும் கருதப்படும் குரு, விரைவில்…