🔥 Sabarimalai | சபரிமலை பக்தர்களுக்கு குட்நியூஸ்.. இனி எருமேலி வரை ரயில் செல்லும்.. கேரள அரசு அசத்தல்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
sabarimalai 1 2026 02 d93f951009a12dc43e2f3b49b976a907 Thedalweb Sabarimalai | சபரிமலை பக்தர்களுக்கு குட்நியூஸ்.. இனி எருமேலி வரை ரயில் செல்லும்.. கேரள அரசு அசத்தல்! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 10, 2026 7:46 AM ISTSabarimalai Train | சபரிமலை ரயில்வே திட்டத்திற்கு கேரள அரசு ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது

2
அங்கமாலி முதல் எருமேலி வரை 111 கிமீ ரயில் பாதை, 14 நிலையங்கள் அமைக்க திட்டம்.சபரிமலை ரயில்சபரிமலையின் எருமேலி வரை ரயில் பாதை அமைக்க முதல் முறையாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.சபரிமலை ரயில்வே திட்டத்துக்கு ஆயிரத்து 900 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

3
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அங்கமாலி முதல் எருமேலி வரை 111 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.1997 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், நிதி நெருக்கடி மற்றும் நில கையகப்படுத்துவதில்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 10, 2026 7:46 AM ISTSabarimalai Train | சபரிமலை ரயில்வே திட்டத்திற்கு கேரள அரசு ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அங்கமாலி முதல் எருமேலி வரை 111 கிமீ ரயில்…


Last Updated:

Sabarimalai Train | சபரிமலை ரயில்வே திட்டத்திற்கு கேரள அரசு ஆயிரத்து 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அங்கமாலி முதல் எருமேலி வரை 111 கிமீ ரயில் பாதை, 14 நிலையங்கள் அமைக்க திட்டம்.

சபரிமலை ரயில்
சபரிமலை ரயில்

சபரிமலையின் எருமேலி வரை ரயில் பாதை அமைக்க முதல் முறையாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ரயில்வே திட்டத்துக்கு ஆயிரத்து 900 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அங்கமாலி முதல் எருமேலி வரை 111 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

1997 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், நிதி நெருக்கடி மற்றும் நில கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல்களால் முடங்கியது. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சபரிமலை ரயில்வே திட்டத்தை செயல்படுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்திய கேரள அரசு, 50 விழுக்காடு செலவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. இதனிடையே திட்டத்துக்கான செலவு மூவாயிரத்து 800 கோடி ரூபாயாக அதிகரித்தது.

இச்சூழ்நிலையில் திட்டத்துக்கான பாதித் தொகையான ஆயிரத்து 900 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து கேரள அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் நிதி உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படும் என கேரள அரசு கூறியுள்ளது. அங்கமாலி முதல் எருமேலி வரையிலான ரயில் திட்டத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்கள் இடம்பெற உள்ளன.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Train 5 2026 02 bd9f84215d921fca7954153f9aaa8f90 Thedalweb IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

🔥 IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

📌 ஆன்மீக டூர் செல்ல வேண்டும் என காத்திருக்கும் பக்தர்களுக்கு வரபிரசாதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Source link…

Tirupati ticket 2026 02 2d52af274c947f68dacdc67f2d83f98a Thedalweb Tirupati | திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. ஈஸியாக நிமிடத்தில் டிக்கெட் புக் செய்யலாம்.. இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Tirupati | திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. ஈஸியாக நிமிடத்தில் டிக்கெட் புக் செய்யலாம்.. இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த சேவையில் திருமலை மட்டுமல்லாமல், ஸ்ரீசைலம், கனிபாகம், அன்னவரம், விஜயவாடா,…

HYP 5753696 1770626684869 2 Thedalweb அம்மனுக்கான உக்கிர நேர்த்திக்கடன்... சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவில் கத்திபோட்டு வழிபாடு | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✅ அம்மனுக்கான உக்கிர நேர்த்திக்கடன்… சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழாவில் கத்திபோட்டு வழிபாடு | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Feb 10, 2026 10:22 AM ISTஇக்கோயிலின் வரலாறு…