🚀 “அரசியல் விஷயங்களில் நடுநிலை போக்கையே பின்பற்றுகிறார்!” – த்ரிஷாவின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை! |trisha advocate release statement about comments

✍️ |
"அரசியல் விஷயங்களில் நடுநிலை போக்கையே பின்பற்றுகிறார்!" - த்ரிஷாவின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை! |trisha advocate release statement about comments
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அந்த அறிக்கையில், "அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என எனது கட்சிக்காரர் எதிர்பார்க்கவில்லை

2
எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல, அத்தகைய தொடர்பு கொள்ளும் நோக்கமும் இல்லை என்பதை தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறார்

3
மேலும், கடந்த காலங்களில் தொடர்ந்து கூறி வந்தது போல, அரசியல் விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலை போக்கையே பின்பற்றி வருகிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
எனது கட்சிக்காரர் தனது கலைத் திறமையால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார்

5
மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கை ஒருபோதும் பொது விவாதத்தின் பொருளாக ஆக்கப்படக் கூடாது

📌 அந்த அறிக்கையில், “அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என எனது கட்சிக்காரர் எதிர்பார்க்கவில்லை. எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல, அத்தகைய தொடர்பு…


அந்த அறிக்கையில், “அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என எனது கட்சிக்காரர் எதிர்பார்க்கவில்லை.

எனது கட்சிக்காரர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொண்டவர் அல்ல, அத்தகைய தொடர்பு கொள்ளும் நோக்கமும் இல்லை என்பதை தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறார்.

மேலும், கடந்த காலங்களில் தொடர்ந்து கூறி வந்தது போல, அரசியல் விஷயங்களில் அவர் எப்போதும் நடுநிலை போக்கையே பின்பற்றி வருகிறார்.

எனது கட்சிக்காரர் தனது கலைத் திறமையால் மட்டுமே அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

மேலும், மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கை ஒருபோதும் பொது விவாதத்தின் பொருளாக ஆக்கப்படக் கூடாது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் பொது விவாதத்தில் பொறுப்புணர்வு மற்றும் சமநிலையைப் பேண வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனது கட்சிக்காரரின் பெயரை அவருக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர்: காதலர் தின பரிசாக வழங்கிய சுகேஷ் | Actress Jacqueline Fernandez gets helicopter worth Rs. 30 crore as Valentine's Day gift: Sukesh

📌 நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர்: காதலர் தின பரிசாக வழங்கிய சுகேஷ் | Actress Jacqueline Fernandez gets helicopter worth Rs. 30 crore as Valentine’s Day gift: Sukesh

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான…

"நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்!" - அக்‌ஷய் குமார் |"I slapped that guy. He fainted and fell down!" - Akshay Kumar

💡 “நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்!” – அக்‌ஷய் குமார் |”I slapped that guy. He fainted and fell down!” – Akshay Kumar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கேள்விக்குப் பதிலளித்த அக்ஷய் குமார், "நான் என் நண்பருடன் ஒரு…

ஒத்திவைக்கப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் - படக்குழு வெளியிட்ட அறிக்கை! |'Jananayagan' release postponed - statement issued by the film crew!

📌 Jana Nayagan: படம் ஏப்ரல் 30ம் தேதிக்கு முன் வெளியாகாதா?! – என்ன சொல்கிறார் கனடா விநியோகஸ்தர் ? |The film won’t be released before April 30th?! – What does Canadian distributor say?

📌 அந்த அறிக்கையில், “‘ஜனநாயகன்’ ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன் வெளியாகாது எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.உங்களிடம் ஏதேனும் பதிவு…