🚀 திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்… மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5767349 inshot 20260215 09564268300 00 14 13still001 2 16x9 Thedalweb திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்... மணிக்கணக்கில் காத்திருந்து சாமி தரிசனம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 16, 2026 3:40 PM ISTதிருச்செந்தூர் முருகன் கோவிலில் பயணிகள் கூட்டம் அலைமோதிய நிலையில் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சுண்டல் வழங்கப்பட்டது.+ tiruchendurமுருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்

2
இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.இந்நிலையில், விடுமுறை தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்

3
காலை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து 100 ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசன வரிசை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 16, 2026 3:40 PM ISTதிருச்செந்தூர் முருகன் கோவிலில் பயணிகள் கூட்டம் அலைமோதிய நிலையில் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சுண்டல் வழங்கப்பட்டது.+ tiruchendurமுருகனின் அறுபடை…


Last Updated:

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பயணிகள் கூட்டம் அலைமோதிய நிலையில் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சுண்டல் வழங்கப்பட்டது.

+

tiruchendur

tiruchendur

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில். இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில், விடுமுறை தினத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். காலை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடந்தது.

தொடர்ந்து 100 ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆங்காங்கே குடிநீர் வசதி ஏற்படுத்தி செய்து ஏற்படுத்தி தரப்பட்டிருந்தது. மேலும் 100 ரூபாய் கட்டண தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சுண்டல் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகள் கோவில் முன்புள்ள கடற்கரையில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்