💡 சேயோன்: ‘தாய் கிழவி’ இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் – வெளியான அப்டேட் ! |Seyon: Sivakarthikeyan joins hands with the director of ‘Thai Kishavi’ – Update released!

✍️ |
சேயோன்: 'தாய் கிழவி' இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன் - வெளியான அப்டேட் ! |Seyon: Sivakarthikeyan joins hands with the director of 'Thai Kishavi' - Update released!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் "பராசக்தி' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது

2
அப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளிவந்தன

3
மேலும், சிவகார்த்திகேயனின் மற்றொரு படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் ரஜினி படத்தை டைரக்டர் செய்வதற்கு ஆயத்தமாகிவிட்டார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில், அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என இணையத்தில் பேசப்பட்டது

5
எஸ்.கே தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'தாய் கிழவி' படத்தை இயக்கி இருப்பவர் இந்த சிவக்குமார் முருகேசன்

📌 சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் “பராசக்தி’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளிவந்தன. மேலும், சிவகார்த்திகேயனின் மற்றொரு படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி…


சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் “பராசக்தி’ திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளிவந்தன.

மேலும், சிவகார்த்திகேயனின் மற்றொரு படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் ரஜினி படத்தை டைரக்டர் செய்வதற்கு ஆயத்தமாகிவிட்டார்.

இந்நிலையில், அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என இணையத்தில் பேசப்பட்டது.

எஸ்.கே தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘தாய் கிழவி’ படத்தை இயக்கி இருப்பவர் இந்த சிவக்குமார் முருகேசன். அப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. அதுமட்டுமல்ல, கடந்தாண்டு வெளிவந்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் கதாசிரியரும் இவர்தான்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"அரசியல் விஷயங்களில் நடுநிலை போக்கையே பின்பற்றுகிறார்!" - த்ரிஷாவின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை! |trisha advocate release statement about comments

🚀 “அரசியல் விஷயங்களில் நடுநிலை போக்கையே பின்பற்றுகிறார்!” – த்ரிஷாவின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை! |trisha advocate release statement about comments

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்த அறிக்கையில், "அரசியலில் உயர் பதவி வகிக்கும் ஒருவரால் இத்தகைய…

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர்: காதலர் தின பரிசாக வழங்கிய சுகேஷ் | Actress Jacqueline Fernandez gets helicopter worth Rs. 30 crore as Valentine's Day gift: Sukesh

💡 நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர்: காதலர் தின பரிசாக வழங்கிய சுகேஷ் | Actress Jacqueline Fernandez gets helicopter worth Rs. 30 crore as Valentine’s Day gift: Sukesh

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் சிறையில் இருக்கும் அவரது தொழிலதிபரான…

"நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்!" - அக்‌ஷய் குமார் |"I slapped that guy. He fainted and fell down!" - Akshay Kumar

✅ “நான் அந்த நபரை அறைந்துவிட்டேன். அவர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்!” – அக்‌ஷய் குமார் |”I slapped that guy. He fainted and fell down!” – Akshay Kumar

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கேள்விக்குப் பதிலளித்த அக்ஷய் குமார், "நான் என் நண்பருடன் ஒரு…