📌 60 அடி உயர தேர் கவிழ்ந்து விபத்து.. 7 பேர் படுகாயம்.. வேலூர் மயான கொள்ளை திருவிழாவில் சோகம்..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Chariot 2026 02 41a42e9438f7b53c3fb8ac52a3997eb6 Thedalweb 60 அடி உயர தேர் கவிழ்ந்து விபத்து.. 7 பேர் படுகாயம்.. வேலூர் மயான கொள்ளை திருவிழாவில் சோகம்..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 17, 2026 7:41 AM ISTஅதிகாரிகள் பல முறை கூட்டம் நடத்தி குறிப்பிட்ட அளவு உயரத்திற்கும் மேல் பல்லக்கு அமைக்க கூடாது என கூறியும் 260 அடி உயரத்திற்கு தேர் அமைத்தது குறிப்பிடத்தக்கது.தேர் திருவிழா விபத்துவேலூரில் மயானக் கொள்ளை திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.வேலூரில் மயான கொள்ளை திருவிழாவின்போது 60 அடி தேர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்

2
வேலூரில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது

3
இதற்காக, கழிஞ்சூர், விருதம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பாலாற்றிற்கு கொண்டுவரப்பட்டது.அந்த வகையில், கழிஞ்சூரை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேர் பாலாற்றில் இழுத்து வரப்பட்டபோது, யாரும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 17, 2026 7:41 AM ISTஅதிகாரிகள் பல முறை கூட்டம் நடத்தி குறிப்பிட்ட அளவு உயரத்திற்கும் மேல் பல்லக்கு அமைக்க கூடாது என கூறியும் 260 அடி உயரத்திற்கு தேர் அமைத்தது குறிப்பிடத்தக்கது.தேர் திருவிழா…


Last Updated:

அதிகாரிகள் பல முறை கூட்டம் நடத்தி குறிப்பிட்ட அளவு உயரத்திற்கும் மேல் பல்லக்கு அமைக்க கூடாது என கூறியும் 260 அடி உயரத்திற்கு தேர் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

தேர் திருவிழா விபத்து
தேர் திருவிழா விபத்து

வேலூரில் மயானக் கொள்ளை திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேலூரில் மயான கொள்ளை திருவிழாவின்போது 60 அடி தேர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். வேலூரில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக, கழிஞ்சூர், விருதம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பாலாற்றிற்கு கொண்டுவரப்பட்டது.

Screenshot 2026 02 17 072350 2026 02 e9557d1123a92b865eda1ecb8cffc6bd Thedalweb 60 அடி உயர தேர் கவிழ்ந்து விபத்து.. 7 பேர் படுகாயம்.. வேலூர் மயான கொள்ளை திருவிழாவில் சோகம்..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

அந்த வகையில், கழிஞ்சூரை சேர்ந்த சுமார் 60 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேர் பாலாற்றில் இழுத்து வரப்பட்டபோது, யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென ஒருபக்கமாக சாய்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி இழுத்து, தேருக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். படுகாயம் அடைந்த 7 பேர் அவசர ஊர்தி மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

numerology 1 2026 02 cbf461e269842948199f921972bef944 Thedalweb Numerology | இன்றைய நாள் எப்படி இருக்கும்? எண் கணிதம் சொல்வது என்ன? உங்க பிறந்த தேதிக்கு என்ன தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Numerology | இன்றைய நாள் எப்படி இருக்கும்? எண் கணிதம் சொல்வது என்ன? உங்க பிறந்த தேதிக்கு என்ன தெரிஞ்சுக்கோங்க! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 எண் 1 (எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும்…

Vinayagar 3 2026 02 bef3d06f6dd3f2ee9e6a41e44fd3286f Thedalweb Rasi Palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. பிப்ரவரி 17, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Rasi Palan | இன்று இந்த ராசியினருக்கு சிறப்பான நாளாக அமையும்.. பிப்ரவரி 17, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேஷம்: புதிய சக்தி மற்றும் தன்னம்பிக்கையுடன் முழுமையாக உணருவீர்கள் 2 சிந்தனை…