💡 மகா சிவராத்திரியில் அய்யனாருக்கு பால்குட திருவிழா – பக்தி வெள்ளத்தில் களைகட்டிய வடக்கூர் | தஞ்சாவூர் செய்தி(Thanjavur News)

✍️ |
HYP 5768466 1771263549767 1 Thedalweb மகா சிவராத்திரியில் அய்யனாருக்கு பால்குட திருவிழா - பக்தி வெள்ளத்தில் களைகட்டிய வடக்கூர் | தஞ்சாவூர் செய்தி(Thanjavur News)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 18, 2026 11:28 AM ISTமகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பால்குட காவடி திருவிழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.+ பால்குடத் திருவிழா தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள பெருவேம்பர் அய்யனார் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பால்குட காவடி திருவிழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் பால்குடம், காவடி மற்றும் தேர் திருவிழாக்கள் நடைபெற்றன

2
அதன் ஒருபகுதியாக வடக்கூர் கிராமத்தில் உள்ள பெருவேம்பர் அய்யனார் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற பால்குட காவடி திருவிழாவில், வடக்கூர் மற்றும் சுற்றியுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்

3
பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 18, 2026 11:28 AM ISTமகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பால்குட காவடி திருவிழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.+ பால்குடத் திருவிழா தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள பெருவேம்பர் அய்யனார் கோயிலில் மகா சிவராத்திரி…


Last Updated:

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பால்குட காவடி திருவிழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.

+

பால்குடத்

பால்குடத் திருவிழா 

தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள பெருவேம்பர் அய்யனார் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு பால்குட காவடி திருவிழா பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.

மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பல்வேறு ஆலயங்களில் பால்குடம், காவடி மற்றும் தேர் திருவிழாக்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக வடக்கூர் கிராமத்தில் உள்ள பெருவேம்பர் அய்யனார் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற பால்குட காவடி திருவிழாவில், வடக்கூர் மற்றும் சுற்றியுள்ள நான்கு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர். சிறுவர்கள் கூட பால்குடம் மற்றும் காவடி ஏந்தி பங்கேற்றது விழாவிற்கு சிறப்பு சேர்த்தது.

கடவுள்களுக்கு பால்குடம் எடுத்தல் என்பது நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும், நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் மேற்கொள்ளப்படும் முக்கியமான ஐதீகமாக கருதப்படுகிறது. தூய்மையான பசு பாலைக் குடத்தில் ஏந்தி வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் மனமும் உடலும் தூய்மை அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். மேலும், வேண்டுதல் நிறைவேறியதற்கான நன்றிக்கடனாகவும், மன அமைதிக்காகவும் இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5771041 cropped 18022026 105221 videocapture 2026021810433 2 Thedalweb மதுரை முழுவதும் கவனம் ஈர்த்த மாசி பெட்டி ஊர்வலம்... பக்தர்கள் கோஷத்தால் ஸ்தம்பித்த நகரம்... | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 மதுரை முழுவதும் கவனம் ஈர்த்த மாசி பெட்டி ஊர்வலம்… பக்தர்கள் கோஷத்தால் ஸ்தம்பித்த நகரம்… | தமிழ்நாடு போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த சிறப்பு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 15ஆம் தேதி சின்னக்கருப்பசாமி…

Tirupati Elumalaiyan 2026 02 4642f889241bdbdfa8ea3376061697b9 Thedalweb Tirupati | திருப்பதி தரிசன டிக்கெட் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்க.. ப்ரீயா தரிசனம் செய்யலாம்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Tirupati | திருப்பதி தரிசன டிக்கெட் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்க.. ப்ரீயா தரிசனம் செய்யலாம்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த டோக்கன் மூலம், குறிப்பிட்ட நேர ஸ்லாட்டில் வரிசையில் காத்திருக்கும்…

Garuda puranam 1 2026 02 872e4bfb108a06bf359906fbb9db4119 Thedalweb Garuda Puranam | அகால மரணமடைந்தவரின் ஆன்மாக்கு முக்தி கிடைக்குமா? என்ன செய்ய வேண்டும்? | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Garuda Puranam | அகால மரணமடைந்தவரின் ஆன்மாக்கு முக்தி கிடைக்குமா? என்ன செய்ய வேண்டும்? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கருட புராணத்தின்படி, இயற்கையான மரணத்தால் இறக்கும் ஒருவரின் ஆன்மா உடனடியாக…