🔥 “இந்தி நடிகர்களின் கண்டிப்பான நடவடிக்கையை ‘நேர்மை’ என்று சொல்கிறார்கள், ஆனால்.!”- ரெஜினா கசாண்ட்ரா| “The strict behaviour of Hindi actors is called ‘honesty’ (or professionalism), but…!” – Regina Cassandra.

✍️ |
"இந்தி நடிகர்களின் கண்டிப்பான நடவடிக்கையை ‘நேர்மை’ என்று சொல்கிறார்கள், ஆனால்.!"- ரெஜினா கசாண்ட்ரா| “The strict behaviour of Hindi actors is called ‘honesty’ (or professionalism), but…!” – Regina Cassandra.
📌 நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் “Hindustan Times’ ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து பேசியிருக்கிறார்.இதுதொடர்பாகப்…


நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் “Hindustan Times’ ஊடகத்திற்குப் பேட்டி அளித்திருக்கும் ரெஜினா கசாண்ட்ரா பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாகுபாடுகள் குறித்து பேசியிருக்கிறார்.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

இதுதொடர்பாகப் பேசிய அவர், “எனக்கு இந்தி எழுத, படிக்க, பேசத் தெரியும். இதுவரை இந்தி மொழியில் நான் நடித்த படங்களுக்கு எனது சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறேன்.

ரெஜினா கசாண்ட்ரா

ரெஜினா கசாண்ட்ரா

ஆனால் தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் வந்தவர் என்பதால் எனது மொழி உச்சரிப்பு மற்றும் பின்னணி குறித்து கிண்டல் செய்து என்னைச் சிறுமைப்படுத்தினார்கள்.

திரைத்துறையில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரு புதிய நடிகையைப் போல நடத்தினார்கள்.

இந்தி நடிகர்களின் கண்டிப்பான நடவடிக்கையை ‘நேர்மை’ என்று சொல்கிறார்கள்.

ஆனால், அதே செயலை தென்னிந்திய நடிகர்கள் செய்தால் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்று முத்திரை குத்துகிறார்கள்.

மும்பையில் பணியாற்றினாலும் எனது வீடும் இதயமும் தென்னிந்திய சினிமாவிலேயே உள்ளன” என்று கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சேயோன்: 'அன்று கல்லூரி சீனியர், இன்று இசையமைப்பாளர்'; எஸ்.கே - சனா 24 வருட நட்பு பற்றி தெரியுமா? |Seyon: 'College senior then, music composer today'; Do you know about SK - Sana's 24-year friendship?

⚡ சேயோன்: ‘அன்று கல்லூரி சீனியர், இன்று இசையமைப்பாளர்’; எஸ்.கே – சனா 24 வருட நட்பு பற்றி தெரியுமா? |Seyon: ‘College senior then, music composer today’; Do you know about SK – Sana’s 24-year friendship?

📌 சந்தோஷ் நாராயணன் மட்டுமல்ல, அக்கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் தூள் கிளப்பிய பலரும் இன்று சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனும்…

மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே-வின் உறவினர் - முழு தகவல்! |Sivakarthikeyan to produce Rio again; SK's relative to be the director - full details!

📌 மீண்டும் ரியோ படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்; இயக்குநராகும் எஸ்.கே-வின் உறவினர் – முழு தகவல்! |Sivakarthikeyan to produce Rio again; SK’s relative to be the director – full details!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இப்போது படங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், அதே வேகத்தை…