🚀 ‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா | ,| late director suresh sangaiah’s wife shares his husband experiences exclusive

✍️ |
'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா | ,| late director suresh sangaiah's wife shares his husband experiences exclusive
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
"ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' படங்களின் மூலம் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இயல்பும் யதார்த்தமுமாக சொன்னவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா

2
அவர் மறைவிற்கு முன் உருவான 'கெணத்த காணோம்' படம் விரைவில் திரையை தொடவிருக்கிறது

3
ஜியோ ஹாட் ஸ்டார் தயாரித்திருக்கும் இந்த படத்தின் கதை நாயகன் யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபேக்கா, கவிதா பாரதி, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்துள்ளனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'கெணத்த காணோம்' படப்பிடிப்பு நிறைவடைந்து, அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் சுரேஷ் சங்கையா காலமானார்

5
அதன் பிறகு மொத்த படத்தையும் சுரேஷின் டீமில் உள்ள அத்தனை பேரும் ஒன்றிணைந்து படத்தை முடித்ததுடன், இப்போது ரிலீஸுக்கு ரெடி செய்துவிட்டனர்.

📌 “ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ படங்களின் மூலம் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இயல்பும் யதார்த்தமுமாக சொன்னவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. அவர் மறைவிற்கு முன் உருவான ‘கெணத்த காணோம்’ படம் விரைவில் திரையை தொடவிருக்கிறது….


“ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ படங்களின் மூலம் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை இயல்பும் யதார்த்தமுமாக சொன்னவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா.

அவர் மறைவிற்கு முன் உருவான ‘கெணத்த காணோம்’ படம் விரைவில் திரையை தொடவிருக்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் தயாரித்திருக்கும் இந்த படத்தின் கதை நாயகன் யோகி பாபுவுடன் லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபேக்கா, கவிதா பாரதி, மொட்டை ராஜேந்திரன் என பலரும் நடித்துள்ளனர்.

‘கெணத்த காணோம்’ படப்பிடிப்பு நிறைவடைந்து, அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் சுரேஷ் சங்கையா காலமானார். அதன் பிறகு மொத்த படத்தையும் சுரேஷின் டீமில் உள்ள அத்தனை பேரும் ஒன்றிணைந்து படத்தை முடித்ததுடன், இப்போது ரிலீஸுக்கு ரெடி செய்துவிட்டனர்.

‘கெணத்த காணோம்’ படப்பிடிப்பு முழுவதும் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக உடனிருந்தவர் அவரது மனைவி தனிஷ் பாத்திமா.

“ என்னோட கல்யாணத்துல இருந்து தொடங்குறேன். கல்யாணத்துக்காக என்னை அவர் (சுரேஷ் சங்கையா) பெண் பார்க்க வந்திருந்தார். எங்களது அரேஞ்சுடு மேரேஜ். எங்க அண்ணன் சினிமாவில் நடிக்கணும் விரும்பினார். நிறைய கதைகள் எழுதி வச்சிருந்தார். அதனால எனக்கும் சினிமாவுல பணிபுரியும் ஆர்வம் இருந்தது.

இதை அவர்கிட்ட சொன்னதும் ‘புத்தகங்கள் நிறைய படி. நாம பார்க்கற கிராமங்கள் வேற.. வாசிப்பில் உள்ள உலகம் வேறு..’னு சொல்லி புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்துவார். அவரும் புத்தகங்கள் நிறைய படிக்கிறவர். எங்க வீட்டுல அவ்வளவு புக்ஸ் இருக்குது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

My Lord: " ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு.!"- சசிகுமார் | sasikumar speech at my lord movie success meet

🔥 My Lord: ” ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு.!”- சசிகுமார் | sasikumar speech at my lord movie success meet

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம்…

Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!

⚡ Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம்…

"விஜய் வெளியே வந்து மக்களுக்காகப் பணி செய்யட்டும். செய்தியாளர்களைச் சந்திக்கட்டும்" - வினோதினி |"Let Vijay come out and work for the people. Let him meet the press" - Vinothini

🔥 “விஜய் வெளியே வந்து மக்களுக்காகப் பணி செய்யட்டும். செய்தியாளர்களைச் சந்திக்கட்டும்” – வினோதினி |”Let Vijay come out and work for the people. Let him meet the press” – Vinothini

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அதில் செய்தியாளர் ஒருவர், "தவெக மீது நீங்கள் தொடர்ந்து விமர்சனம்…