🚀 நடிகர் சசிகுமாரின் ‘மை லார்ட்’ படத்தை பாராட்டிய இயக்குநர் ராம்| Director Ram praised actor Sasikumar’s film My Lord.

✍️ |
நடிகர் சசிகுமாரின் 'மை லார்ட்' படத்தை பாராட்டிய இயக்குநர் ராம்| Director Ram praised actor Sasikumar’s film My Lord.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் "மை லார்ட்'

2
இப்படத்தை பாராட்டி இயக்குநர் ராம் வீடியோ வெளியிட்டிருக்கிறார்

3
அதில் பேசியிருக்கும் அவர், " தமிழ் சினிமாவில் பழக்கப்பட்ட கதையில் இருந்து வழக்கமான கதையில் இருந்து மாறுபட்டு வேறொரு கதையை எடுக்கக்கூடிய துணிச்சலும், நமக்கு பரிச்சயம் இல்லாத கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தக்கூடிய துணிச்சலும் இயக்குநர் ராஜு முருகனுக்கு இருக்கிறது.'மை லார்ட்' அவரின் இன்னொரு துணிச்சலானப் படைப்பு தான் 'மை லார்ட்'
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், அதிகார உச்சத்தில் இருந்து விலகி விளிம்பு நிலையில் அதல பாதாளத்தில் உள்ள ஒருவருக்கும் நடைபெறும் கதைதான் இது

5
Source link

📌 இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “மை லார்ட்’ . இப்படத்தை பாராட்டி இயக்குநர் ராம் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் பேசியிருக்கும் அவர், ” தமிழ் சினிமாவில்…


இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “மை லார்ட்’ .

இப்படத்தை பாராட்டி இயக்குநர் ராம் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில் பேசியிருக்கும் அவர், ” தமிழ் சினிமாவில் பழக்கப்பட்ட கதையில் இருந்து வழக்கமான கதையில் இருந்து மாறுபட்டு வேறொரு கதையை எடுக்கக்கூடிய துணிச்சலும், நமக்கு பரிச்சயம் இல்லாத கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தக்கூடிய துணிச்சலும் இயக்குநர் ராஜு முருகனுக்கு இருக்கிறது.

'மை லார்ட்'

‘மை லார்ட்’

அவரின் இன்னொரு துணிச்சலானப் படைப்பு தான் ‘மை லார்ட்’. அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், அதிகார உச்சத்தில் இருந்து விலகி விளிம்பு நிலையில் அதல பாதாளத்தில் உள்ள ஒருவருக்கும் நடைபெறும் கதைதான் இது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா | ,| late director suresh sangaiah's wife shares his husband experiences exclusive

💡 ‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் மனைவி தனிஷ் பாத்திமா | ,| late director suresh sangaiah’s wife shares his husband experiences exclusive

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' படங்களின் மூலம்…

My Lord: " ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு.!"- சசிகுமார் | sasikumar speech at my lord movie success meet

💡 My Lord: ” ‘அயோத்தி’ படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு.!”- சசிகுமார் | sasikumar speech at my lord movie success meet

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம்…

Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!

⚡ Dhanush: ஒரே நாளில் 3,000 ரசிகர்களைச் சந்தித்த தனுஷ்; நாளை தொடங்கும் படப்பிடிப்பு, D-55 அப்டேட்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம்…