✅ தேவசகாயம் மவுண்ட் வியாகுல அன்னை ஆலய திருவிழா… கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5777143 cropped 21022026 122710 inshot 20260221 122319071 1 Thedalweb தேவசகாயம் மவுண்ட் வியாகுல அன்னை ஆலய திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலத் துவக்கம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 21, 2026 1:16 PM ISTஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.+ வியாகுல அன்னை ஆலய கொடியேற்று விழா கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத் திருநிகழ்ச்சியுடன் ஆன்மிக உற்சாகமாகத் தொடங்கியது

2
பக்தி நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்த விழா, சமய ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.பெருவிழாவை முன்னிட்டு, திருக்கொடி நேர்ச்சை நிகழ்ச்சி நடைபெற்றது

3
ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த சகோதர சமய மக்கள் சார்பில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சமத்துவ உணர்வுடன் கலந்துகொண்டு, பூக்கள் மற்றும் மாலை நேர்ச்சையுடன் திருக்கொடியை பவனியாக எடுத்து வந்தனர்.
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 21, 2026 1:16 PM ISTஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.+ வியாகுல அன்னை ஆலய கொடியேற்று விழா கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள தேவசகாயம் மவுண்ட்…


Last Updated:

ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

+

வியாகுல

வியாகுல அன்னை ஆலய கொடியேற்று விழா 

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் அமைந்துள்ள தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத் திருநிகழ்ச்சியுடன் ஆன்மிக உற்சாகமாகத் தொடங்கியது. பக்தி நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்த விழா, சமய ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.

பெருவிழாவை முன்னிட்டு, திருக்கொடி நேர்ச்சை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த சகோதர சமய மக்கள் சார்பில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சமத்துவ உணர்வுடன் கலந்துகொண்டு, பூக்கள் மற்றும் மாலை நேர்ச்சையுடன் திருக்கொடியை பவனியாக எடுத்து வந்தனர். ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட திருக்கொடி தேவசகாயம் மவுண்ட் திருத்தலத்தை வந்தடைந்தபோது, பக்தர்கள் ஜெப கீதங்களுடன் அதை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை தலைமையில் திருக்கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயர் திருக்கொடியை ஏற்றி வைத்து, பெருவிழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினார். திருப்பலியில் சமாதானம், அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றிய ஆயர், சமூகத்தில் ஒற்றுமை நிலைக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

இந்த தேவாலய கொடியேற்று விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஜெபங்களில் ஈடுபட்டனர். விழா நடைபெறும் நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, நவநாள் ஜெபம், ஆன்மிகப் பிரசங்கங்கள் மற்றும் அன்னையின் தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பெருவிழா தொடக்க நாளிலேயே பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டதால், திருத்தல வளாகம் முழுவதும் ஆன்மிக மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. வரும் நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

lucky girls 2026 02 a32e8583fde3f313d96a538a576d4427 Thedalweb Lucky Girls | இந்த தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் தந்தைக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Lucky Girls | இந்த தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் தந்தைக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் 3, 7, 11, 21…

new nostradamus 2026 02 1c18e78fe3e967ceb650f7da37adb3a2 Thedalweb 2026-ல் பேரழிவு வருமா? டிரம்ப் 3வது முறை அதிபர் ஆவாரா? 'புதிய நாஸ்ட்ராடாமஸின்' 5 திகிலூட்டும் கணிப்புகள்! | Nostradamus Prediction

⚡ 2026-ல் பேரழிவு வருமா? டிரம்ப் 3வது முறை அதிபர் ஆவாரா? 'புதிய நாஸ்ட்ராடாமஸின்' 5 திகிலூட்டும் கணிப்புகள்! | Nostradamus Prediction

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சமீபகாலமாகவே புதிய நாஸ்ட்ராடமஸ் என்று கூறும் கிரெய்க் ஹாமில்டன் பார்க்கரின்…