🚀 சூப்பர் ஸ்டாருடன் ஹாட்ரிக் அடித்த நெல்சன்; ‘KH x RK’ புரொமோவின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கிளிம்ஸ்! nelson’s movie khx rk movie shoot update and nelson – rajini combo secrets

✍️ |
சூப்பர் ஸ்டாருடன் ஹாட்ரிக் அடித்த நெல்சன்; 'KH x RK' புரொமோவின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கிளிம்ஸ்! nelson's movie khx rk movie shoot update and nelson - rajini combo secrets
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளையும், எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதையும் பாணியாக வைத்துள்ளார்

2
'வேட்டையன்' சமயத்தில்தான் 'கூலி'யின் அப்டேட் வெளியானது.அதைப்போல 'ஜெயிலர் 2'வில் இப்போது போல நெல்சன், அனிருத்தின் புரொமோ வீடியோவும் வெளியானது

3
ஏப்ரலில் 'டான்' சிபிசக்கரவர்த்தி இயக்கும் படத்திற்குச் செல்கிறார் ரஜினி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இப்படி ஆக, இந்தாண்டின் கடைசியிலோ அல்லது அடுத்தாண்டின் துவக்கத்திலோதான் கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.அனிருத், நெல்சன்ரஜினி – நெல்சன் கூட்டணியின் மேஜிக் ரஜினி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது

5
இயக்குநர் எஸ்.முத்துராமனுக்குப் பிறகு அவரை வைத்து அதிகமாக இயக்கியவர் டைரக்டர்கள் ராஜசேகர், கே.எஸ்.ரவிக்குமார் என்பார்கள்

📌 அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளையும், எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதையும் பாணியாக வைத்துள்ளார். ‘வேட்டையன்’ சமயத்தில்தான் ‘கூலி’யின் அப்டேட் வெளியானது.அதைப்போல ‘ஜெயிலர் 2’வில் இப்போது போல நெல்சன், அனிருத்தின் புரொமோ வீடியோவும் வெளியானது….


அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளையும், எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதையும் பாணியாக வைத்துள்ளார். ‘வேட்டையன்’ சமயத்தில்தான் ‘கூலி’யின் அப்டேட் வெளியானது.

அதைப்போல ‘ஜெயிலர் 2’வில் இப்போது போல நெல்சன், அனிருத்தின் புரொமோ வீடியோவும் வெளியானது. ஏப்ரலில் ‘டான்’ சிபிசக்கரவர்த்தி இயக்கும் படத்திற்குச் செல்கிறார் ரஜினி. இப்படி ஆக, இந்தாண்டின் கடைசியிலோ அல்லது அடுத்தாண்டின் துவக்கத்திலோதான் கமல்ஹாசன் – ரஜினிகாந்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அனிருத், நெல்சன்

அனிருத், நெல்சன்

ரஜினி – நெல்சன் கூட்டணியின் மேஜிக் ரஜினி ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. இயக்குநர் எஸ்.முத்துராமனுக்குப் பிறகு அவரை வைத்து அதிகமாக இயக்கியவர் டைரக்டர்கள் ராஜசேகர், கே.எஸ்.ரவிக்குமார் என்பார்கள். ஆனால் ஒரே இயக்குநருக்குத் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்கள் கிடைத்திருப்பது நெல்சனுக்குதான் என்கிறார்கள்.

இப்போது ரஜினியின் காம்பினேஷனில் ஹாட் ரிக் அடித்திருக்கிறார் நெல்சன். எப்போதும் போல எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசி மகிழும் நெல்சன், படப்பிடிப்பில் அதே கலகலப்புடன், கோபம் கொஞ்சமும் இல்லாமல் அமைதியாக எல்லோரிடமும் இன்முகத்துடன் வேலை வாங்கும் ஸ்டைலும், சூப்பர் ஸ்டாரை அவர் ரொம்பவே சௌகரியமாக வைத்திருப்பதும்தான் இந்த வெற்றிக் கூட்டணிக்கான காரணம் என்கிறது ரஜினி வட்டாரம்.

Nelson | நெல்சன்

Nelson | நெல்சன்

கமல் – ரஜினியின் இந்தப் படத்தில் டெக்னீஷியன்கள் மட்டுமே இப்போது முடிவாகியிருக்கிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு, நிர்மல் எடிட்டிங், பல்லவிசிங், அம்ரிதா ராம் காஸ்ட்யூம்ஸ், சவுண்ட் டிசைனர்கள் எனச் சிலர் உறுதியாகியிருக்கிறார்கள். படத்தில் சூப்பர் ஸ்டார்கள் இணைந்திருந்தாலும், நெல்சனின் ஸ்டைலில் இதுவும் மல்டி ஸ்டார் படமாக ரெடியாகும் என்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

முத்தமழை: " 'காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ'" - பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே 3 |varithunaiye series episode 3 mutha mazhai lyricist siva ananth

📌 முத்தமழை: ” ‘காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ'” – பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே 3 |varithunaiye series episode 3 mutha mazhai lyricist siva ananth

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "'முத்தமழை' பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன் 2 ஆனால்,…

`கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு' - டெலிபோன் ராஜ் | news about comedy actor telephone raj son's marriage

⚡ `கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு’ – டெலிபோன் ராஜ் | news about comedy actor telephone raj son’s marriage

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 எனக்கு நடிகர் கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல அவர் கலந்துகிட்ட போது…

``இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன்" - அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம் | ``I've been waiting this whole year'' - Actor Vikram gives an update

🚀 “இந்த ஆண்டு முழுவதும் காத்திருந்தேன்” – அப்டேட் கொடுத்த நடிகர் விக்ரம் | “I’ve been waiting this whole year” – Actor Vikram gives an update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் இடத்தில் ஒரு இருக்கையைப் பதிவு…