⚡ முத்தமழை: ” ‘காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ'” – பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே 3 |varithunaiye series episode 3 mutha mazhai lyricist siva ananth

✍️ |
முத்தமழை: " 'காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ'" - பாடலாசிரியர் சிவா அனந்த் | வரித்துணையே 3 |varithunaiye series episode 3 mutha mazhai lyricist siva ananth
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
"'முத்தமழை' பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன்

2
ஆனால், இத்தனை பெரிய ஹிட் ஆகுமென நான் நினைக்கவில்லை என்பதே உண்மை

3
எண்ணற்ற பாடல்கள் செய்திருக்கும் ரஹ்மான் சாரும், மணி ரத்னம் சாரும் இந்தப் பாடல் ஹிட் ஆகும் என கணித்திருக்கலாம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை

5
ஒரு பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகவேண்டும் என நினைத்தாலே, அது சென்சேஷனல் பிளாப்தான் ஆகும்

📌 “‘முத்தமழை’ பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன். ஆனால், இத்தனை பெரிய ஹிட் ஆகுமென நான் நினைக்கவில்லை என்பதே உண்மை. எண்ணற்ற பாடல்கள் செய்திருக்கும் ரஹ்மான் சாரும், மணி ரத்னம் சாரும் இந்தப் பாடல் ஹிட் ஆகும்…


“‘முத்தமழை’ பாடல் நிச்சயமாக மக்களுக்குப் பிடிக்குமென நம்பினேன். ஆனால், இத்தனை பெரிய ஹிட் ஆகுமென நான் நினைக்கவில்லை என்பதே உண்மை. எண்ணற்ற பாடல்கள் செய்திருக்கும் ரஹ்மான் சாரும், மணி ரத்னம் சாரும் இந்தப் பாடல் ஹிட் ஆகும் என கணித்திருக்கலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு பாடல் சென்சேஷனல் ஹிட் ஆகவேண்டும் என நினைத்தாலே, அது சென்சேஷனல் பிளாப்தான் ஆகும்!

இந்தப் பாடலில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரி ஃபேவரிட்டாக இருக்கும். எனக்கு இதில் ‘காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ’ வரிதான் மிகவும் நெருக்கமானது. இந்த வரி பெண்களை மட்டுமே குறிப்பதாக புரிந்துகொள்ளப்படும்.

Mutha Mazhai Lyricist - Siva Ananth

Mutha Mazhai Lyricist – Siva Ananth

ஆனால், இது அனைவருக்குமே இருக்கக்கூடிய பிரச்னை. காதல் வந்தாலும் போனாலும் நம் கட்டுப்பாட்டில் எதுவுமிருக்காது. இப்பாடல் கவ்வாலி இசை வடிவத்தில் இருக்கும் பாடல் என்பதால், தாளத்திற்கேற்ப இதனை எழுதியதும் மகிழ்ச்சி!

என்னுடைய பாடல்களில் கவித்துவமும் நிறைந்திருக்க வேண்டும் என எண்ணுவேன். அப்போதுதான் அது காலத்தாலும் அழியாத பாடலாக இருக்கும் என்பது என் நம்பிக்கை.” என இடைவெளி தந்தவர், “கண்ணதாசன் எழுதிய ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ பாடலின் எமோஷன் இதிலும் இருக்க வேண்டும் என நான் நினைத்தேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்: ஜி.வி. பிரகாஷ், அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி நடிப்பில் வெளியான லக்கி படம் எப்படி இருக்கு? | Lucky The Superstar Review: How is Lucky starring G.V. Prakash, Anaswara, Devadarshini

💡 லக்கி தி சூப்பர் ஸ்டார் விமர்சனம்: ஜி.வி. பிரகாஷ், அனஸ்வரா ராஜன், தேவதர்ஷினி நடிப்பில் வெளியான லக்கி படம் எப்படி இருக்கு? | Lucky The Superstar Review: How is Lucky starring G.V. Prakash, Anaswara, Devadarshini

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சென்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என்ற வழக்கமான பாதையில் நமக்கு நன்கு…

`கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு' - டெலிபோன் ராஜ் | news about comedy actor telephone raj son's marriage

⚡ `கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல கொஞ்சம் நெருக்கடி உண்டான மாதிரி ஏதாவது சங்கடங்கள் ஆகிட கூடாதேனு’ – டெலிபோன் ராஜ் | news about comedy actor telephone raj son’s marriage

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 எனக்கு நடிகர் கிங்காங் வீட்டுக் கல்யாணத்துல அவர் கலந்துகிட்ட போது…

சூப்பர் ஸ்டாருடன் ஹாட்ரிக் அடித்த நெல்சன்; 'KH x RK' புரொமோவின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கிளிம்ஸ்! nelson's movie khx rk movie shoot update and nelson - rajini combo secrets

✅ சூப்பர் ஸ்டாருடன் ஹாட்ரிக் அடித்த நெல்சன்; ‘KH x RK’ புரொமோவின் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கிளிம்ஸ்! nelson’s movie khx rk movie shoot update and nelson – rajini combo secrets

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவரைப் பொறுத்தவரையில் ஒரு படத்தின் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கும்போது அடுத்தடுத்த படங்களின்…