🚀 திருச்செந்தூர் காவடி யாத்திரை… கன்னியாகுமரியிலிருந்து உற்சாகமாக கிளம்பிய பக்தர்கள்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5779004 cropped 22022026 144123 inshot 20260222 144105957 2 Thedalweb திருச்செந்தூர் காவடி யாத்திரை... கன்னியாகுமரியிலிருந்து உற்சாகமாக கிளம்பிய பக்தர்கள்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 22, 2026 6:51 PM ISTபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி யாத்திரையாக கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர் புறப்பட்டனர்.+ திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய காவடி யாத்திரையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.இந்த யாத்திரை மாவட்டத்தின் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகள் முழுவதும் இருந்து தொடங்கி, பல்வேறு ஊர்கள் வழியாக பக்திப் பாடல்கள், “அரோகரா” முழக்கங்களுடன் முன்னேறியது

2
முதல் நாளிலேயே திரளான பக்தர்கள் காவடி ஏந்தி உற்சாகமாக கலந்து கொண்டது விழாவுக்கு சிறப்பை கூட்டியது.யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக குடிநீர், மருத்துவ உதவி, அன்னதானம், ஓய்வு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது

3
உள்ளூர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 Last Updated:Feb 22, 2026 6:51 PM ISTபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி யாத்திரையாக கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர் புறப்பட்டனர்.+ திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய காவடி…


Last Updated:

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி யாத்திரையாக கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூர் புறப்பட்டனர்.

+

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் 

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய காவடி யாத்திரையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.

இந்த யாத்திரை மாவட்டத்தின் கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகள் முழுவதும் இருந்து தொடங்கி, பல்வேறு ஊர்கள் வழியாக பக்திப் பாடல்கள், “அரோகரா” முழக்கங்களுடன் முன்னேறியது. முதல் நாளிலேயே திரளான பக்தர்கள் காவடி ஏந்தி உற்சாகமாக கலந்து கொண்டது விழாவுக்கு சிறப்பை கூட்டியது.

யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்களுக்காக குடிநீர், மருத்துவ உதவி, அன்னதானம், ஓய்வு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. உள்ளூர் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பக்தர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக மேற்கொள்ளப்பட்டதால், யாத்திரை சீருடனும் ஒழுங்குடனும் நடைபெற்றது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், “நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்துடன் காவடி எடுத்துக்கொண்டு திருச்செந்தூர் வருவது வழக்கம். இந்த வருடமும் முதல் நாளிலேயே புறப்பட்டோம். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூட்டம் அதிகமாக உள்ளது. வழியெங்கும் நல்ல ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.

தண்ணீர், உணவு, ஓய்வு எல்லாம் நன்றாக இருந்தது. மிகவும் ஆனந்தமாக இந்த யாத்திரையில் பங்கேற்கிறோம். முருகப்பெருமானின் அருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுதல்” என்று தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5779569 cropped 22022026 193523 inshot 20260222 193506486 2 Thedalweb கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்... திரளான பக்தர்கள் தரிசனம்... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

💡 கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் தரிசனம்… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Feb 22, 2026 8:25 PM ISTகொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் விழாவில்…

salary 1 2026 02 cce12858f439b977dbba593a044d173a Thedalweb நிதி யோகத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கப் போகுதாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ நிதி யோகத்தால் இந்த 6 ராசிக்காரர்களின் சம்பளம் அதிகரிக்கப் போகுதாம்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரிஷபம்: இந்த ராசிக்காரர்களுக்கு, பணம் சம்பாதிக்கும் குரு இரண்டாவது வீட்டில்,…