⚡ 30 வருடங்கள், 600 படங்கள் மக்கள் தொடர்பில் நிகில் முருகனின் பயணம் | pro nikil murugan shares his 30 years experience of cinema public relation

✍️ |
30 வருடங்கள், 600 படங்கள் மக்கள் தொடர்பில் நிகில் முருகனின் பயணம் | pro nikil murugan shares his 30 years experience of cinema public relation
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கொஞ்ச நாள்ல எனக்கும் தனியா பட வாய்ப்புகள் வர, அவர்கிட்ட போய், 'பி.ஆர் பண்ணச் சொல்லி சிலர் கேக்குறாங்க‌, நான் என்ன பதில் சொல்லட்டும்'னுதான் கேட்டேன்.பொதுவா எந்தவொரு டெக்னீஷியன்கிட்டயும் உதவியாளரா ஒருத்தன் போய் சேர்றான்னா, அடுத்து தனியா அந்த வேலையைச் செய்யறதுதான் அவனுடைய திட்டமா இருக்கும்

2
ஆனா அதை முறைப்படி எந்தவொரு புரொட்டோகாலையும் மீறாம செய்யணும்னு நினைச்சேன்

3
இந்த அப்ரோச் அவருக்குப் பிடிச்சது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'சொல்றேன்'னு சொன்னவர், 'பாலு ஜுவல்லர்ஸ்' நகைக்கடையின் பி.ஆர்

5
ஒர்க் கிடைக்க சிபாரிசு செய்தார்

📌 கொஞ்ச நாள்ல எனக்கும் தனியா பட வாய்ப்புகள் வர, அவர்கிட்ட போய், ‘பி.ஆர் பண்ணச் சொல்லி சிலர் கேக்குறாங்க‌, நான் என்ன பதில் சொல்லட்டும்’னுதான் கேட்டேன்.பொதுவா எந்தவொரு டெக்னீஷியன்கிட்டயும் உதவியாளரா ஒருத்தன் போய் சேர்றான்னா, அடுத்து தனியா…


கொஞ்ச நாள்ல எனக்கும் தனியா பட வாய்ப்புகள் வர, அவர்கிட்ட போய், ‘பி.ஆர் பண்ணச் சொல்லி சிலர் கேக்குறாங்க‌, நான் என்ன பதில் சொல்லட்டும்’னுதான் கேட்டேன்.

பொதுவா எந்தவொரு டெக்னீஷியன்கிட்டயும் உதவியாளரா ஒருத்தன் போய் சேர்றான்னா, அடுத்து தனியா அந்த வேலையைச் செய்யறதுதான் அவனுடைய திட்டமா இருக்கும். ஆனா அதை முறைப்படி எந்தவொரு புரொட்டோகாலையும் மீறாம செய்யணும்னு நினைச்சேன்.

இந்த அப்ரோச் அவருக்குப் பிடிச்சது. ‘சொல்றேன்’னு சொன்னவர், ‘பாலு ஜுவல்லர்ஸ்’ நகைக்கடையின் பி.ஆர். ஒர்க் கிடைக்க சிபாரிசு செய்தார். அங்க ஜேடி – ஜெர்ரி அறிமுகம் கிடைச்சது.

அவங்க இயக்கிய ‘உல்லாசம்’தான் சினிமா மக்கள் தொடர்பாளரா என்னுடைய முதல் படம். அமிதாப் சார் தயாரிப்பு.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

விவேக் சார் வாங்கித் தந்த அஜித் பட வாய்ப்பு!

அந்தப் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடியே ‘நேருக்கு நேர்’, ‘தேவதை’, ‘காதல் மன்னன்”னு மேலும் சில படங்கள் கமிட் ஆச்சு. ‘காதல் மன்னன்’ மறைந்த விவேக் சார் மூலம் கிடைச்ச வாய்ப்பு.

ஒரே சமயத்துல அமிதாப் சார் தயாரிப்புல, மணிரத்னம், நாசர், சரண் சார் இயக்கத்துல விஜய், அஜித், சூர்யா ஆகியோர் படங்களில் அதுவும் ஃபீல்டுல நுழையும் போதே ஒர்க் பண்ணினதுக்கு காரணம் என்னுடைய அணுகுமுறை. விவேக் சார் இதை எங்கிட்டயே சொன்னார்” என்றவரிடம் தொடர்ந்து சில கேள்விகளை வைத்தோம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற்ற புது நிர்வாகிகள்!

🚀 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் – பதவியேற்ற புது நிர்வாகிகள்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம்,…

"பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுப்போல் உணர்ந்​தேன், அதனால் தான்!"- பிரியங்கா சோப்ரா| Actress Priyanka Chopra has spoken in an interview about why she moved to Hollywood.

🔥 “பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுப்போல் உணர்ந்​தேன், அதனால் தான்!”- பிரியங்கா சோப்ரா| Actress Priyanka Chopra has spoken in an interview about why she moved to Hollywood.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட…