⚡ Masi Magam | மாசி மகம் 2026 எப்போது தெரியுமா? வழிபாடு, முக்கியத்துவம் என்ன? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Masi magam 2026 02 d9aa2d683b6155c2a9f7193a867ebffd 1200x675 Thedalweb Masi Magam | மாசி மகம் 2026 எப்போது தெரியுமா? வழிபாடு, முக்கியத்துவம் என்ன? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Feb 27, 2026 12:36 PM ISTMasi Magam | மாசி மகம் அன்று தெய்வங்களின் அருளுடன் முன்னோர்களின் ஆசிகளையும் பெறுவது சிறப்பானது.மாசி மகம் 2026மாசி மகம் நாள் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்குரியது

2
தமிழகம் மற்றும் கேரளாவில் மாசி மகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது

3
பாவங்களைப் போக்கி, துன்பங்களில் இருந்து நிவாரணம் தரும் இந்த நாள் எப்பொழுது வருகிறது, அதன் சிறப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம்.மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பௌர்ணமியும் இணையும் நாளில் மாசி மகம் கொண்டாடப்படும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
கோவில்களிலும் நீர் நிலைகளிலும் இந்த விழா நடைபெறும்

5
நீர் நிலைகளில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் நாளாக இது கருதப்படுகிறது

📌 Last Updated:Feb 27, 2026 12:36 PM ISTMasi Magam | மாசி மகம் அன்று தெய்வங்களின் அருளுடன் முன்னோர்களின் ஆசிகளையும் பெறுவது சிறப்பானது.மாசி மகம் 2026மாசி மகம் நாள் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்குரியது. தமிழகம் மற்றும்…


Last Updated:

Masi Magam | மாசி மகம் அன்று தெய்வங்களின் அருளுடன் முன்னோர்களின் ஆசிகளையும் பெறுவது சிறப்பானது.

மாசி மகம் 2026
மாசி மகம் 2026

மாசி மகம் நாள் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்குரியது. தமிழகம் மற்றும் கேரளாவில் மாசி மகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாவங்களைப் போக்கி, துன்பங்களில் இருந்து நிவாரணம் தரும் இந்த நாள் எப்பொழுது வருகிறது, அதன் சிறப்புகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பௌர்ணமியும் இணையும் நாளில் மாசி மகம் கொண்டாடப்படும். கோவில்களிலும் நீர் நிலைகளிலும் இந்த விழா நடைபெறும். நீர் நிலைகளில் தெய்வீக சக்தி அதிகரிக்கும் நாளாக இது கருதப்படுகிறது. பெரும்பாலான கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மாசி மகம் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆன்மீக மரபுகளின் படி, முப்பத்தி மூக்கோடி தேவர்களும் பூமியில் வந்து பக்தர்களை ஆசீர்வதிக்கிறார்கள். புதிய விஷயங்கள் தொடங்குதல், தர்ம காரியங்கள் செய்வது போன்றவை இந்த நாளில் அதிக பலனைத் தரும்.

மாசி மகம் நாளில் கோவில்களில் சிறப்பு பூஜைகள், தீர்த்தவாரி, ஊர்வலம் ஆகியவை நடக்கின்றன. தெய்வங்கள் நீர் நிலைகளில் நீராடும் சமயத்தில் பக்தர்கள் புனித நீராடினால் கர்மவினைகள் நீங்கி செல்வ வளம், ஆரோக்கியம் பெருகும்.

மாசி மகம் 2026:

மார்ச் 02ம் தேதி திங்கட்கிழமை காலை 08:17 மணி முதல் மார்ச் 03ம் தேதி காலை 08:07 மணி வரை மகம் நட்சத்திரம் உள்ளது. மார்ச் 02ம் தேதி மாலை 06:29 மணிக்கு பௌர்ணமி துவங்கி, மார்ச் 03ம் தேதி மாலை 05:52 வரை உள்ளது. மகம் நட்சத்திர அடிப்படையில் மார்ச் 02ம் தேதி மாசி மகம் தினமாகக் கருதப்படுகிறது.

மாசி மகம் அன்று தெய்வங்களின் அருளுடன் முன்னோர்களின் ஆசிகளையும் பெறுவது சிறப்பானது. குடும்ப நலன் மற்றும் செல்வ செழிப்பிற்காக பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். பார்வதி தேவியின் அவதாரம் மாசி மகம் நாளில் நிகழ்ந்தது என புராணங்களில் கூறப்படுகிறது. மாசி மகம் அன்று நீர் நிலைகளில் புனித நீராடல் பாவங்கள், துன்பங்களை நீக்கி, மோட்சம் அளிக்கும் என்பது நம்பிக்கை. கும்பகோணம் மகாமகம் குளத்தில் அனைத்து புனித நதிகளும் சங்கமிப்பதாக ஐதீகம் உள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Sani peyarchi palangal 2026 02 581a9128f809591634729afd1cc8cec2 1200x675 Thedalweb Sani Peyarchi 2026 | சனியால் உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள் இவைதான்.. எதிர்பாராத பணவரவு இருக்கும்.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு!

⚡ Sani Peyarchi 2026 | சனியால் உச்சத்திற்கு செல்லப்போகும் 3 ராசிகள் இவைதான்.. எதிர்பாராத பணவரவு இருக்கும்.. ஜோதிடர் ஷெல்வி கணிப்பு!

📌 Sani Peyarchi | வரப்போகும் சனிப்பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார்.…

Numerology 2 2026 02 dc511a22964f664fde2352917f306e43 1200x675 Thedalweb Numerology | இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் 40 வருடங்கள் கழித்து பணக்காரர்களாவார்களாம்.. உங்க பிறந்த மாதம் இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Numerology | இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் 40 வருடங்கள் கழித்து பணக்காரர்களாவார்களாம்.. உங்க பிறந்த மாதம் இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மே: மே மாதத்தில் பிறந்தவர்கள் சுக்கிரனின் அருளைப் பெற்றவர்கள் 2 இதனால்…