⚡ தாய் கிழவி: “மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!”- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர் | director shankar praises thaai kizhavi movie

✍️ |
தாய் கிழவி: "மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!"- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர் | director shankar praises thaai kizhavi movie
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்

2
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.இப்படம் (பிப்.27) வெளியாகி இருக்கிறது

3
இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டி இருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தாய் கிழவிஅவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " "தாய் கிழவி' படம் மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருக்கிறது

5
படத்தின் முதல் பாதி மிகவும் ஜாலியாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது

📌 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.இப்படம் (பிப்.27) வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ‘தாய்…


சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.

இப்படம் (பிப்.27) வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டி இருக்கிறார்.

தாய் கிழவி

தாய் கிழவி

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” “தாய் கிழவி’ படம் மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருக்கிறது.

படத்தின் முதல் பாதி மிகவும் ஜாலியாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது. அந்த ஆம்புலன்ஸ் காட்சியில் இருந்து படம் அப்படியே மாறி, இரண்டாம் பாதியின் இறுதியில் ஒரு மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டராக உருவெடுக்கிறது.

பேராசை, கல்லாமை, வாழ்க்கையின் நோக்கம் மற்றும் பெண் முன்னேற்றம் போன்ற பல கருப்பொருள்கள் மிக அழகாகக் கையாளப்பட்டுள்ளன.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது"- சிவகார்த்திகேயன்| “Every year, my responsibilities keep increasing” – Sivakarthikeyan.

📌 திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!“| Who is creating obstacles in the film industry?” – Actor Sivakarthikeyan responds.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார்,…

`மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | A special 25 points on writer Sujatha

✅ `மின்னணு ஓட்டுப்பதிவு கண்டுபிடிப்பும், கடைசி வரை சொல்லாத மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கும்! | A special 25 points on writer Sujatha

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 20 2 இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக்…

"சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம்"- அஜித் படத்தை தயாரிப்பது குறித்து சிவகார்த்திகேயன்| “If sir says okay, we will grandly produce that film” – Sivakarthikeyan producing Ajith film

🔥 “சார் ஓகே சொன்னால் செம்மையாக அந்தப் படத்தைத் தயாரிப்போம்”- அஜித் படத்தை தயாரிப்பது குறித்து சிவகார்த்திகேயன்| “If sir says okay, we will grandly produce that film” – Sivakarthikeyan producing Ajith film

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார்,…