💡 வீசும் வெளிச்சத்திலே: “கிரேசி மோகன் சார் எனக்கு சொன்ன வெண்பா!” – மதன் கார்க்கி | வரித்துணையே 5 |veesum velichathile rajamouli madhan karky varithunaiye 5

✍️ |
வீசும் வெளிச்சத்திலே: "கிரேசி மோகன் சார் எனக்கு சொன்ன வெண்பா!" - மதன் கார்க்கி | வரித்துணையே 5 |veesum velichathile rajamouli madhan karky varithunaiye 5
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
'இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான் பாடலாசிரியரிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கிறேன்' எனவும் சொன்னார்

2
பிறகு 'வசனங்கள் எழுதுவீர்களா?' எனவும் ராஜமெளலி சார் கேட்டார்

3
'நிச்சயமாக நான் 'எந்திரன்' திரைப்படத்தில் வசனப் பணிகள் மூலமாகத்தான் அறிமுகமானேன்.' என்றேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'அது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே

5
தெரிந்திருந்தால் உங்களை அழைத்திருப்பேனே..' எனவும் சொன்னார்

📌 ‘இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான் பாடலாசிரியரிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கிறேன்’ எனவும் சொன்னார். பிறகு ‘வசனங்கள் எழுதுவீர்களா?’ எனவும் ராஜமெளலி சார் கேட்டார். ‘நிச்சயமாக நான் ‘எந்திரன்’ திரைப்படத்தில் வசனப்…


‘இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான் பாடலாசிரியரிடம் இதைப் பற்றிப் பேசிப் பார்க்கிறேன்’ எனவும் சொன்னார். பிறகு ‘வசனங்கள் எழுதுவீர்களா?’ எனவும் ராஜமெளலி சார் கேட்டார். ‘நிச்சயமாக நான் ‘எந்திரன்’ திரைப்படத்தில் வசனப் பணிகள் மூலமாகத்தான் அறிமுகமானேன்.’ என்றேன். ‘அது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! தெரிந்திருந்தால் உங்களை அழைத்திருப்பேனே..’ எனவும் சொன்னார். இந்தப் பாடல்தான் என் மீது ராஜமெளலி சாருக்கு நம்பிக்கை கொடுத்தது எனலாம்.

அதன் பிறகுதான் ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களில் எங்களுடைய பணி தொடர்ந்தது. இந்தப் படத்தின் பாடல்களை மட்டும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் பிடித்தார்கள். ‘கொஞ்சம் உளறிக் கொட்டவா’ பாடலுக்கு தமிழ் வரிகளின் லிப் சிங்கும் இருக்கும்.” என்றவர், ” ‘நான் ஈ’ படத்திற்கு கிரேசி மோகன் சார்தான் வசனம் எழுதினார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் எனக்காக அவரொரு வெண்பாவை எழுதிக் கொடுத்தார். ‘தாயாரா தந்தையாய் யார் உன்னை வாயார வாழ்த்தியது, வாரிசு செய்யாரே, யாக்கி கொடுத்தார் எதுகைக்கும் மோனைக்கும் காக்கி சினிமாவைக் கலக்கு’ என எழுதிக் கொடுத்தார். இது மறக்க முடியாத பாராட்டு!” என்றார் புன்னகையுடன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"- மாரி செல்வராஜ் | “The government must take action against the brutal drug culture as well,” said Mari Selvaraj.

⚡ ” சிறு வயதில் இருந்தே விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு” – மாரி செல்வராஜ் | Mariselvaraj about Vijay

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தொடர்ந்து விஜய்யின் அரசியல் குறித்து பேசிய அவர், ‘யார் வேண்டுமானாலும்…

தாய் கிழவி: "மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!"- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர் | director shankar praises thaai kizhavi movie

📌 தாய் கிழவி: “மறக்க முடியாத மாபெரும் ப்ளாக் பஸ்டர்.!”- படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர் | director shankar praises thaai kizhavi movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார்,…

"ஒவ்வொரு வருஷம் எனக்கு பொறுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது"- சிவகார்த்திகேயன்| “Every year, my responsibilities keep increasing” – Sivakarthikeyan.

⚡ திரைத்துறையில் இடையூறு செய்பவர்கள் யார்?- நடிகர் சிவகார்த்திகேயன் அளித்த பதில்.!“| Who is creating obstacles in the film industry?” – Actor Sivakarthikeyan responds.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார்,…