🚀 “‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன!” – ஹாரிஸ் ஜெயராஜ் |”There are some similarities between ‘Minnale’ and ‘Kadal Reset Repeat’!” – Harris Jayaraj

✍️ |
"‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன!" - ஹாரிஸ் ஜெயராஜ் |"There are some similarities between 'Minnale' and 'Kadal Reset Repeat'!" - Harris Jayaraj
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத் தேடி வந்தார்

2
2000-ல் ‘மின்னலே’ திரைப்படம் வெளிவந்தது

3
சமீபத்தில்கூட படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன

5
அன்று அந்தப் படத்தில் நாயகன் புதியவர்

📌 இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத் தேடி வந்தார். 2000-ல் ‘மின்னலே’ திரைப்படம் வெளிவந்தது. சமீபத்தில்கூட படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். ‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன….


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத் தேடி வந்தார். 2000-ல் ‘மின்னலே’ திரைப்படம் வெளிவந்தது.

சமீபத்தில்கூட படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். ‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.

அன்று அந்தப் படத்தில் நாயகன் புதியவர். நாயகி, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அனைவரும் புதியவர்கள்.

இன்று இந்தப் படத்திற்கும் அப்படித்தான். நல்ல கதை மட்டும் இருந்தால், அது அனைவரிடமிருந்தும் நல்ல வேலையை வாங்கிவிடும். விளம்பரங்கள், பப்ளிசிட்டி என எதுவும் தேவைப்படாது” என்றவர், “இதுவரை நான் 64 பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

இன்று அத்தனை பாடகர்களும் பெரிய பாடகர்களாக இருக்கிறார்கள்” எனப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

பிரியங்கா மோகன் நடித்திருக்கும் 'மேட் இன் கொரியா' திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. |Priyanka Mohan's film 'Made in Korea' will be released on Netflix, on March 12th.

💡 பிரியங்கா மோகன் நடித்திருக்கும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. |Priyanka Mohan’s film ‘Made in Korea’ will be released on Netflix, on March 12th.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், "கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும்…

"என் திரைப்பயணத்தின் இரண்டாம் *அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன்"- தனுஷ் | dhanush about his cinema carrier

📌 “என் திரைப்பயணத்தின் இரண்டாம் *அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன்”- தனுஷ் | dhanush about his cinema carrier

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தொடர்ந்து, மீடியா என்பதை தள்ளிவைத்துவிட்டு, உங்களது `பிரீ டைம்"ல்  என்ன…

வீசும் வெளிச்சத்திலே: "கிரேசி மோகன் சார் எனக்கு சொன்ன வெண்பா!" - மதன் கார்க்கி | வரித்துணையே 5 |veesum velichathile rajamouli madhan karky varithunaiye 5

🔥 வீசும் வெளிச்சத்திலே: “கிரேசி மோகன் சார் எனக்கு சொன்ன வெண்பா!” – மதன் கார்க்கி | வரித்துணையே 5 |veesum velichathile rajamouli madhan karky varithunaiye 5

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 'இதுபோன்றதொரு வரியை தெலுங்கில் அமைக்க முடியுமா எனத் தெரியவில்லை நான்…