✅ “விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா |”Vijay is my guru!” – Director Bala

✍️ |
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா |"Vijay is my guru!" - Director Bala
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “விஜய் என்னை குரு என்று சொன்னார்

2
விஜய்தான் எனக்கு குரு

3
எவ்வளவு கடுமையாக உழைக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்த குரு ஏ.எல்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
விஜய்தான்.அவர் எனக்கு தாயுமானவன்

5
என்னுடைய நல்லது, கெட்டதுக்கு பங்கெடுத்து தாயும் தகப்பனுமாய் என்னை அவர் பார்த்துக்கிறார்.தூங்காமலேயே ஏ.எல்

📌 அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “விஜய் என்னை குரு என்று சொன்னார். விஜய்தான் எனக்கு குரு. எவ்வளவு கடுமையாக உழைக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்த குரு ஏ.எல். விஜய்தான்.அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது, கெட்டதுக்கு பங்கெடுத்து…


அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “விஜய் என்னை குரு என்று சொன்னார். விஜய்தான் எனக்கு குரு. எவ்வளவு கடுமையாக உழைக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்த குரு ஏ.எல். விஜய்தான்.

அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது, கெட்டதுக்கு பங்கெடுத்து தாயும் தகப்பனுமாய் என்னை அவர் பார்த்துக்கிறார்.

தூங்காமலேயே ஏ.எல். விஜய் வேலை பார்த்துட்டு இருக்கார்” என்றவர், “‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தில் விஜி சந்திரசேகர் அவ்வளவு அற்புதமாக நடிச்சிருப்பாரு.

அந்தப் படத்தோட கடைசிக் காட்சியில் இவர் ரத்தத்தைத் துடைச்சிட்டு இருப்பாரு. அந்தக் காட்சியில் கண்களால் அற்புதமாக நடிச்சிருப்பாங்க.

எனக்குப் பிடித்த நடிகை ராதிகா மேடம்தான். அவங்களுக்குப் பிறகு எனக்குப் பிடிச்ச நடிகை விஜி சந்திரசேகர்” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன!" - ஹாரிஸ் ஜெயராஜ் |"There are some similarities between 'Minnale' and 'Kadal Reset Repeat'!" - Harris Jayaraj

✅ “‘மின்னலே’ திரைப்படத்திற்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன!” – ஹாரிஸ் ஜெயராஜ் |”There are some similarities between ‘Minnale’ and ‘Kadal Reset Repeat’!” – Harris Jayaraj

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பேசுகையில், “1999-ல் கௌதம் மேனன் என்னைத்…

பிரியங்கா மோகன் நடித்திருக்கும் 'மேட் இன் கொரியா' திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. |Priyanka Mohan's film 'Made in Korea' will be released on Netflix, on March 12th.

💡 பிரியங்கா மோகன் நடித்திருக்கும் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வருகிற மார்ச் 12-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. |Priyanka Mohan’s film ‘Made in Korea’ will be released on Netflix, on March 12th.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், "கல்லூரியில் அதிகம் படிக்கும் பெண்ணும்…

"என் திரைப்பயணத்தின் இரண்டாம் *அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன்"- தனுஷ் | dhanush about his cinema carrier

🔥 “என் திரைப்பயணத்தின் இரண்டாம் *அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன்”- தனுஷ் | dhanush about his cinema carrier

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தொடர்ந்து, மீடியா என்பதை தள்ளிவைத்துவிட்டு, உங்களது `பிரீ டைம்"ல்  என்ன…