💡 பாவ விமோசனத்திற்கு பிரதோஷ வழிபாடு… பெரிய கோவிலில் பெருநந்திக்கு 12 வகை திரவிய அபிஷேகம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
HYP 5792689 cropped 02032026 070946 inshot 20260302 070923628 1 1200x675 Thedalweb பாவ விமோசனத்திற்கு பிரதோஷ வழிபாடு... பெரிய கோவிலில் பெருநந்திக்கு 12 வகை திரவிய அபிஷேகம் | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Mar 02, 2026 1:26 PM ISTமாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது.+ பிரதோஷம் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் பெருநந்திக்கு பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்

2
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும்

3
இதே போல் மாசி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெரு நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப்பொடி, எலுமிச்சை சாறு, இளநீர் உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது

5
இதில் திரளான பக்தர்கள் கலந்து

📌 Last Updated:Mar 02, 2026 1:26 PM ISTமாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது.+ பிரதோஷம் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் பெருநந்திக்கு பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு…


Last Updated:

மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது.

+

பிரதோஷம் 

பிரதோஷம் 

மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் பெருநந்திக்கு பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். இதே போல் மாசி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான இன்று பெருவுடையாருக்கு ஏற்ற பெரு நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப்பொடி, எலுமிச்சை சாறு, இளநீர் உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ ஐதீகம்:

பொதுவாக பிரதோஷத்தன்று, பிரதோஷ அபிஷேக நேரத்தில் கோவிலில் சொல்லப்படும் வேத மந்திரங்கள், சிவ நாமங்களை காது கொடுத்து கேட்க கர்ம வினைகள், பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும். பிரதோஷத்தன்று சிவபெருமானை எண்ணி மனநிறைவுடன் இளநீர், பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பதன் மூலம் சிவபெருமானின் அருள் நேரடியாக கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல நந்திக்கு வில்வம், அருகம்புல் மாலை ஆகியவை வாங்கி தருவதால் சனி பகவானால் ஏற்படும் அனைத்து விதமான தொல்லைகளில் இருந்தும் விடுபட வழி பிறக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Lunar eclipse 2026 03 2f0b575765943a3c1c5f7cbc2b30abdc 1200x675 Thedalweb Lunar Eclipse 2026 | நாளை சந்திர கிரகணம்.. எங்கெல்லாம் பார்க்கலாம் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Lunar Eclipse 2026 | நாளை சந்திர கிரகணம்.. எங்கெல்லாம் பார்க்கலாம் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேலும், வடகிழக்கு இந்தியாவான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, கொல்கத்தா,…

HYP 5791596 cropped 01032026 113541 inshot 20260301 113519092 1 1200x675 Thedalweb Lunar Eclipse 2026: நாளை (மார்ச்.03) சாத்தப்படும் தஞ்சை பெரிய கோவில் கதவுகள் – தரிசனம் குறித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு...

📌 Lunar Eclipse 2026: நாளை (மார்ச்.03) சாத்தப்படும் தஞ்சை பெரிய கோவில் கதவுகள் – தரிசனம் குறித்து தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…

📌 Lunar Eclipse 2026| நாளை நிகழவுள்ள இந்த நிகழ்வு வானியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. Source…