📌 Tirupati | திருப்பதி பக்தர்களே.. இன்று சந்திர கிரகணம்.. கோயில் நடை அடைப்பு..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Eclips tirupati 2026 03 551850e5cda92c15a5974b1a2f614c9d 1200x675 Thedalweb Tirupati | திருப்பதி பக்தர்களே.. இன்று சந்திர கிரகணம்.. கோயில் நடை அடைப்பு..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Mar 03, 2026 8:18 AM ISTTirupati | சந்திர கிரகணத்தால் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை காலை 9 மணி முதல் அடைக்கப்படுகிறது.திருப்பதி கிரகணம்சந்திரகிரகணத்தையொட்டி இன்று காலை காலை 9 மணி முதல் இரவு ஏழரை மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று மாலை நிகழவுள்ளது

2
பொதுவாகவே கிரகணத்தினத்தன்று கோயில் நடை அடைக்கப்படுவது வழக்கம்

3
அந்த வகையில் உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று அடைக்கப்படுகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இரவு 8.30 மணிக்கு பிறகு, கோயில் தூய்மைப்படுத்தப்பட்டு பக்தர்கள் வழக்கம் போல ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாள் முழுவதும் திருமலையில் அன்னதானம் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

5
இதேபோல, திருப்பரங்குன்றம்

📌 Last Updated:Mar 03, 2026 8:18 AM ISTTirupati | சந்திர கிரகணத்தால் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை காலை 9 மணி முதல் அடைக்கப்படுகிறது.திருப்பதி கிரகணம்சந்திரகிரகணத்தையொட்டி இன்று காலை காலை 9 மணி முதல் இரவு…


Last Updated:

Tirupati | சந்திர கிரகணத்தால் திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை காலை 9 மணி முதல் அடைக்கப்படுகிறது.

திருப்பதி கிரகணம்
திருப்பதி கிரகணம்

சந்திரகிரகணத்தையொட்டி இன்று காலை காலை 9 மணி முதல் இரவு ஏழரை மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இன்று மாலை நிகழவுள்ளது. பொதுவாகவே கிரகணத்தினத்தன்று கோயில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று அடைக்கப்படுகிறது.  இரவு 8.30 மணிக்கு பிறகு, கோயில் தூய்மைப்படுத்தப்பட்டு பக்தர்கள் வழக்கம் போல ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் திருமலையில் அன்னதானம் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நடை காலை 8.20 மணிக்கு அடைக்கப்பட்டு, சந்திர கிரகணம் முடிந்த பிறகு இரவு 7.35 மணிக்கு திறக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Shani Eclipse 2026 03 c1ec868476237d99b99a23637efe0e43 1200x675 Thedalweb Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ராகுவும் கேதுவும் பாம்புகளைப் போலவே நிழல் கிரகங்களாகக் கருதப்படுகிறார்கள், அவற்றின்…

Vinayagar 6 2026 03 b4e8e0841e9105fa028c32ed1cc4b794 1200x675 Thedalweb Today Rasi Palan | சந்திரகிரகண நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்.. இன்றைய ராசிபலன்.. மார்ச் 3, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Today Rasi Palan | சந்திரகிரகண நாளில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் இவைதான்.. இன்றைய ராசிபலன்.. மார்ச் 3, 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிம்மம்சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான நாள்…

Lunar eclipse 2026 03 2f0b575765943a3c1c5f7cbc2b30abdc 1200x675 Thedalweb Lunar Eclipse 2026 | நாளை சந்திர கிரகணம்.. எங்கெல்லாம் பார்க்கலாம் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 Lunar Eclipse 2026 | நாளை சந்திர கிரகணம்.. எங்கெல்லாம் பார்க்கலாம் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேலும், வடகிழக்கு இந்தியாவான அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, கொல்கத்தா,…