📌 Sani Peyarchi 2026 | சனியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு தலைகீழாக மாறப்போகுது வாழ்க்கை.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✍️ |
Sani peyarchi 10 2026 03 010dd60d8579732859998e7ec9f645c1 1200x675 Thedalweb Sani Peyarchi 2026 | சனியால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு தலைகீழாக மாறப்போகுது வாழ்க்கை.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
துலாம்:உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் இடத்துக்கு உரியவரான சனிபகவான், இப்போதைய பெயர்ச்சியில் ஆறாமிடத்துக்குச் செல்கிறார்

2
சத்ரு, ருண, ரண, ரோக ஸ்தானம் இது

3
உடல்நலத்தில் மட்டும் அக்கறை செலுத்தினால், நடப்பவை எல்லாம் நல்லவையாகவே இருக்கும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பணியிடத்தில் எதிர்பார்த்த பெருமைகள் நிச்சயம் வந்து சேரும்.எதிர்பார்த்த இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடும்

5
பணிகளில் முழுமையான திட்டமிடல் இருந்தால், எதிர்காலத்திலும் முன்னேற்றம் தொடரும்

📌 துலாம்:உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் இடத்துக்கு உரியவரான சனிபகவான், இப்போதைய பெயர்ச்சியில் ஆறாமிடத்துக்குச் செல்கிறார். சத்ரு, ருண, ரண, ரோக ஸ்தானம் இது. உடல்நலத்தில் மட்டும் அக்கறை செலுத்தினால், நடப்பவை எல்லாம் நல்லவையாகவே இருக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த…


துலாம்துலாம்

துலாம்:உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் இடத்துக்கு உரியவரான சனிபகவான், இப்போதைய பெயர்ச்சியில் ஆறாமிடத்துக்குச் செல்கிறார். சத்ரு, ருண, ரண, ரோக ஸ்தானம் இது. உடல்நலத்தில் மட்டும் அக்கறை செலுத்தினால், நடப்பவை எல்லாம் நல்லவையாகவே இருக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த பெருமைகள் நிச்சயம் வந்து சேரும்.எதிர்பார்த்த இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடும். பணிகளில் முழுமையான திட்டமிடல் இருந்தால், எதிர்காலத்திலும் முன்னேற்றம் தொடரும். யாருடைய தவறையும் பெரிதுபடுத்தவேண்டாம். இல்லத்தில் சந்தோஷ வெளிச்சம் பரவத் தொடங்கும். உறவுகளுக்கிடையே இடையே இருந்த மனக் கசப்புகள் நீங்கும். தம்பதியர் இடையே அன்யோன்யம் உருவாகும். குடும்பத்துப் பெரியவர்களுடன் வாக்கு வாதம் வேண்டாம். பூர்வீக சொத்து சேரும். வாரிசுகளால் பெருமை ஏற்படும். பட்டீஸ்வரம் துர்க்கை வழிபாடு, பலவிதத்திலும் நன்மை தரும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5794647 cropped 03032026 082445 inshot 20260303 082433937 1 1200x675 Thedalweb பெரிய கோவிலில் தென் கைலாய வலம்... இரவு முழுவதும் கண்விழித்து கோயிலை வலம் வந்த பக்தர்கள்... | தஞ்சாவூர் செய்தி(Thanjavur News)

📌 பெரிய கோவிலில் தென் கைலாய வலம்… இரவு முழுவதும் கண்விழித்து கோயிலை வலம் வந்த பக்தர்கள்… | தஞ்சாவூர் செய்தி(Thanjavur News)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Mar 03, 2026 2:56 PM ISTதிருவண்ணாமலைக்கு செல்ல…

Shani Eclipse 2026 03 c1ec868476237d99b99a23637efe0e43 1200x675 Thedalweb Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

📌 Sani Blessings | சந்திர கிரகணத்தன்று சனியின் அருள்.. கோடீஸ்வரராகும் 4 ராசிகள்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ராகுவும் கேதுவும் பாம்புகளைப் போலவே நிழல் கிரகங்களாகக் கருதப்படுகிறார்கள், அவற்றின்…