⚡ Sani Peyarchi 2026 | சனியின் கோர தாண்டவத்தில் சிக்கும் 6 ராசிகள் இவைதான்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✍️ |
sani peyarchi 6 2026 03 2607500d7aedf2705a2d5595d7af96ef 1200x675 Thedalweb Sani Peyarchi 2026 | சனியின் கோர தாண்டவத்தில் சிக்கும் 6 ராசிகள் இவைதான்.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மீனம்: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது

2
உங்கள் ராசிக்குப் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் இடங்களுக்கு உரியவரான சனிபகவான், தற்போதைய பெயர்ச்சியில் உங்கள் ஜன்ம ஸ்தானமான மீனம் ராசிக்கே வருகிறார்

3
ஏழரை சனியில் இது ஜன்ம சனி என்பதை நினைவில் வையுங்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அகலக்கால் வைக்காமலும் அமைதியாகவும் செயல்பட்டால் அனைத்திலும் நன்மையே கிட்டும்.அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாது

5
பொறுப்புடன் பணி செய்தால், பதவி, ஊதிய உயர்வுகளில் இருந்த தடை நீங்கும்

📌 மீனம்: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. உங்கள் ராசிக்குப் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் இடங்களுக்கு உரியவரான சனிபகவான், தற்போதைய பெயர்ச்சியில் உங்கள் ஜன்ம ஸ்தானமான மீனம் ராசிக்கே வருகிறார். ஏழரை சனியில் இது ஜன்ம சனி…


மீனம்மீனம்

மீனம்: மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்குகிறது. உங்கள் ராசிக்குப் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் இடங்களுக்கு உரியவரான சனிபகவான், தற்போதைய பெயர்ச்சியில் உங்கள் ஜன்ம ஸ்தானமான மீனம் ராசிக்கே வருகிறார். ஏழரை சனியில் இது ஜன்ம சனி என்பதை நினைவில் வையுங்கள். அகலக்கால் வைக்காமலும் அமைதியாகவும் செயல்பட்டால் அனைத்திலும் நன்மையே கிட்டும்.அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாது. பொறுப்புடன் பணி செய்தால், பதவி, ஊதிய உயர்வுகளில் இருந்த தடை நீங்கும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பும் அதனால் ஆதாயமும் பெருகும். அதேசமயம் வீண் சலிப்பு, புலம்பல் தவிர்ப்பதும், யாரையும் உதாசீனப்படுத்தாமல் இருப்பதும் நல்லது. வீட்டில் சுடுசொல் தவிர்த்தால், சுபிட்சம் நிலவும். விட்டுக்கொடுத்தால், விசேஷங்கள் அடுத்தடுத்து வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசினால், அன்யோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு பெரியமனிதர்கள் நட்பும் அதனால் ஆதாயமும் கிட்டும். அடிவயிறு, உணவுக்குழாய், அல்சர் உபாதைகள் வரலாம். நாமக்கல் அனுமனை தரிசித்து வருவது, நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5798761 cropped 06032026 010852 hyp 5040239 cropped 160320 2 1200x675 Thedalweb மதுரையில் களைகட்டும் பங்குனி திருவிழா… தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தயாராகிறது... | Madurai Photogallery (மதுரை போட்டோகேலரி)

✅ மதுரையில் களைகட்டும் பங்குனி திருவிழா… தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தயாராகிறது… | Madurai Photogallery (மதுரை போட்டோகேலரி)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அங்கு இரவு 11 மணிக்கு மேல் மாரியம்மன் கோவிலில் பங்குனி…

Sani palan 8 2026 03 6adc1b09ebbf49404f638e234ff6a443 1200x675 Thedalweb Sani Peyarchi | சனிப்பெயர்ச்சியால் நடக்கபோகும் பெரிய மாற்றம்.. முடிவுக்கு வருமா போர்.? டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

💡 Sani Peyarchi | சனிப்பெயர்ச்சியால் நடக்கபோகும் பெரிய மாற்றம்.. முடிவுக்கு வருமா போர்.? டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Mar 06, 2026 12:00 PM ISTSani peyarchi…