🚀 Sani Peyarchi | சனிப்பெயர்ச்சியால் நடக்கபோகும் பெரிய மாற்றம்.. முடிவுக்கு வருமா போர்.? டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Sani palan 8 2026 03 6adc1b09ebbf49404f638e234ff6a443 1200x675 Thedalweb Sani Peyarchi | சனிப்பெயர்ச்சியால் நடக்கபோகும் பெரிய மாற்றம்.. முடிவுக்கு வருமா போர்.? டிரம்ப் உயிருக்கு ஆபத்தா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Mar 06, 2026 12:00 PM ISTSani peyarchi Palan | சனிப்பெயர்ச்சி இன்று காலை 8.24 மணிக்கு நிகழ்ந்தது

2
ஜோதிடர் ஷெல்வி உலகளவில் நிகழவுள்ள சில விஷயங்களை கணித்துள்ளார்

3
அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..சனி பெயர்ச்சி பலன்சனிப்பெயர்ச்சி இன்று காலை 8.24 மணிக்கு நிகழ்ந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதாவது வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு சென்றார்

5
இந்த கிரக மாற்றம் அனைத்து ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சனியின் பார்வை மற்ற கிரகங்களுடன் சேர்க்கையின் படி ஒவ்வொரு ராசியினருக்கும் நன்மை – தீமை என பலன்கள் கிடைக்கும்.இந்த சனிப்பெயர்ச்சி உலக அளவில் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வரும் என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார்

📌 Last Updated:Mar 06, 2026 12:00 PM ISTSani peyarchi Palan | சனிப்பெயர்ச்சி இன்று காலை 8.24 மணிக்கு நிகழ்ந்தது. ஜோதிடர் ஷெல்வி உலகளவில் நிகழவுள்ள சில விஷயங்களை கணித்துள்ளார். அது என்ன என்பதை தெரிந்து…


Last Updated:

Sani peyarchi Palan | சனிப்பெயர்ச்சி இன்று காலை 8.24 மணிக்கு நிகழ்ந்தது. ஜோதிடர் ஷெல்வி உலகளவில் நிகழவுள்ள சில விஷயங்களை கணித்துள்ளார். அது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

சனி பெயர்ச்சி பலன்
சனி பெயர்ச்சி பலன்

சனிப்பெயர்ச்சி இன்று காலை 8.24 மணிக்கு நிகழ்ந்தது. அதாவது வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீனத்திற்கு சென்றார். இந்த கிரக மாற்றம் அனைத்து ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சனியின் பார்வை மற்ற கிரகங்களுடன் சேர்க்கையின் படி ஒவ்வொரு ராசியினருக்கும் நன்மை – தீமை என பலன்கள் கிடைக்கும்.

இந்த சனிப்பெயர்ச்சி உலக அளவில் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வரும் என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சனிப்பெயர்ச்சியால் யுத்த பூமியாக மாறும், பல தலைவர்கள் கொல்லப்படலாம். வளர்ந்த நாடுகளில் மத கலவரங்கள் ஆரம்பிக்கும். உலகில் நிம்மதி இருக்காது, மருத்துவத்தில் புரட்சி இருக்கும், ஏஐ- மிகப்பெரிய உருவெடுக்கும்.டிரம்ப், பிரதமர் மோடி, முதலமைச்சர் என அனைவருமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார்.

தங்கத்தின் விலை, வெள்ளி விலையை பொறுத்தவரை குறையும் மாதிரி தோன்றினாலும் நிச்சயம் உயர்ந்து கொண்டே இருக்கும், 2028 வரை தங்கம் விலை ஏறிகொண்டே தான் இருக்கும். குறையும் போது வாங்கிகொள்ளலாம், ஆனால் நிச்சயம் புதிய உச்சம் தொடும் என கூறியுள்ளார்.

எப்ஸ்டீன் ஃபைல்ஸ் போன்றே பல ஆவணங்கள் வெளிவரும். எலான் மஸ்கிற்கு கூட பெரிய பிரச்சனை வரும் என்று கணித்துள்ளார். அதே போல் இஸ்ரேல் – ஈரான் போர் மாசி மாதத்தில் தொடங்கியது, முடிந்தது போல இருந்தாலும் கூட நிச்சயம் பங்குனி மாதம் வீரியம் ஏற்படும். கடல் மார்க்கம், ஆகாய மார்க்கம் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.

தமிழ் செய்திகள்/ஆன்மிகம்/

Sani Peyarchi | சனிப்பெயர்ச்சியால் நடக்கபோகும் பெரிய மாற்றம்.. முடிவுக்கு வருமா போர்.? டிரம்ப் உயிருக்கு ஆபத்தா?



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்