⚡ மதுரையில் களைகட்டும் பங்குனி திருவிழா… தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தயாராகிறது… | Madurai Photogallery (மதுரை போட்டோகேலரி)

✍️ |
HYP 5798761 cropped 06032026 010852 hyp 5040239 cropped 160320 2 1200x675 Thedalweb மதுரையில் களைகட்டும் பங்குனி திருவிழா… தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தயாராகிறது... | Madurai Photogallery (மதுரை போட்டோகேலரி)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அங்கு இரவு 11 மணிக்கு மேல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெறும்

2
அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி, முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்

3
விழாவின் 5-ம் நாள் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்போது மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்

5
Source link

📌 அங்கு இரவு 11 மணிக்கு மேல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெறும். அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி, முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் 5-ம் நாள்…


பங்குனிபங்குனி

அங்கு இரவு 11 மணிக்கு மேல் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடைபெறும். அப்போது அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், முளைப்பாரி, முத்து பதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் 5-ம் நாள் பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். அப்போது மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5798916 cropped 06032026 095147 inshot 20260306 095133575 2 1200x675 Thedalweb திருப்பதி செல்ல பக்தர்களின் கவனத்திற்கு... யுகாதியை முன்னிட்டு சிறப்பு தரிசனங்கள் ரத்து...

💡 திருப்பதி செல்ல பக்தர்களின் கவனத்திற்கு… யுகாதியை முன்னிட்டு சிறப்பு தரிசனங்கள் ரத்து…

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மார்ச் 17-ந்தேதி செவ்வாய்க்கிழமை கோவில் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன…

HYP 5799361 cropped 06032026 150718 inshot 20260306 150336910 1 1200x675 Thedalweb ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரன்… சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ஊட்டியில் குவிந்த பக்தர்கள் | Nilgiris News (நீலகிரி செய்திகள்)

🚀 ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரன்… சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ஊட்டியில் குவிந்த பக்தர்கள் | Nilgiris News (நீலகிரி செய்திகள்)

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Last Updated:Mar 06, 2026 5:08 PM ISTகும்ப ராசியிலிருந்து…

thulam 2026 03 ac379c582ddae076a30d4026d3ce7b18 1200x675 Thedalweb Thulam Sani Peyarchi | சனியால் துன்பம் விலகுமா துலாம் ராசிக்கு? சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ! | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Thulam Sani Peyarchi | சனியால் துன்பம் விலகுமா துலாம் ராசிக்கு? சனிப்பெயர்ச்சி பலன்கள் இதோ! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 துலாம்: உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் இடத்துக்கு உரியவரான சனிபகவான்,…