✅ என்னமோ ஏதோ: ”குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!” – மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13

✍️ |
என்னமோ ஏதோ: ''குவியமில்லா காட்சி பேழை வரிக்கு பின்னிருக்கும் கதை!'' - மதன் கார்க்கி | வரித்துணையே 13 |ennamo edho ko movie song kv anand madhan karky varithunaiye 13
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா என யோசனைகளும் எனக்குள் அப்போது ஓடியது

2
ஆனால், கே.வி

3
ஆனந்த் சாருமே ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்பதனால், 'குவியம் என்றால் ஃபோகஸ்தானே' என டக்கென சொன்னார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இதன் பிறகு ஹாரிஸ் சாருக்கு இந்த வரி புரியுமா என்கிற யோசனை தொற்றிக் கொண்டது

5
ஆனால், ஹாரிஸ் சாருக்கு இந்த வரி ரொம்ப பிடித்துவிட்டது

📌 இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா என யோசனைகளும் எனக்குள் அப்போது ஓடியது. ஆனால், கே.வி. ஆனந்த் சாருமே ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்பதனால், ‘குவியம் என்றால் ஃபோகஸ்தானே’ என டக்கென சொன்னார்….


இந்த வரி அனைவருக்குமே புரியுமா, இயக்குநர் இதனை ஏற்றுக் கொள்வாரா என யோசனைகளும் எனக்குள் அப்போது ஓடியது. ஆனால், கே.வி. ஆனந்த் சாருமே ஒரு ஃபோட்டோ ஜர்னலிஸ்ட் என்பதனால், ‘குவியம் என்றால் ஃபோகஸ்தானே’ என டக்கென சொன்னார். இதன் பிறகு ஹாரிஸ் சாருக்கு இந்த வரி புரியுமா என்கிற யோசனை தொற்றிக் கொண்டது. ஆனால், ஹாரிஸ் சாருக்கு இந்த வரி ரொம்ப பிடித்துவிட்டது. ‘எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால், பாடலுக்கு இது சவுண்டாக நன்றாக இருக்கும்’ என்றார்.

Ennamo Edho - Madhan Karky

Ennamo Edho – Madhan Karky

அவர் எப்போதுமே வார்த்தைகளின் சவுண்டை கவனித்து பாராட்டுவார். பிறகு ‘அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்’ என்பது போன்ற வரிகளை ஜர்னலிசன் களத்தை சுற்றியே எழுதினேன். இதைக் கேட்கும்போது, ப்ரஸ்ஸுக்குள் நடக்கும் காதல் கதை நினைவிற்கு வரவேண்டும். அது இந்தப் படத்தையும் நினைவூட்ட வேண்டும் என்கிற நோக்கத்தோடு இந்தப் பாடலை முழுமையாக எழுதினேன்.” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

📌 ஜிவி பிரகாஷ், ஜார்ஜ் மரியன், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் வெளியான ஹாப்பி ராஜ் படம் எப்படி இருக்கு? | How is Happy Raj movie, starring GV Prakash, George Marian, Abbas, and Sri Gauri Priya, doing?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஜஸ்டின் பிரபாகரன் இசையில் `ஆடினே இருப்பேன்" பாடலும், கிளைமாக்ஸ் பாடலும்…

"நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!"- அபிஷேக் பச்சன் |"Later I realized I was looking at it the wrong way!" - Abhishek Bachchan

⚡ “நான் அதை தவறான வழியில் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதை பின்பு உணர்ந்தேன்!”- அபிஷேக் பச்சன் |”Later I realized I was looking at it the wrong way!” – Abhishek Bachchan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அவர், “நாம் விமர்சனங்களை தவறாகப் புரிந்துகொள்கிறோம் 2 அதை எதிர்மறையான…

"நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!" - 'காஷ்மீர் பைல்ஸ்' இயக்குநர் |"What must be told with honesty and courage!" — 'The Kashmir Files' Director

🚀 “நேர்மை மற்றும் தைரியத்துடன் சொல்லப்பட வேண்டியது!” – ‘காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் |”What must be told with honesty and courage!” — ‘The Kashmir Files’ Director

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இத்திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் புஷன் குமார் கூறியதாவது, "சில கதைகளை…