📌 “அர்ஜூன் சாரிடமும் ‘என் மகன் இதனை இயக்கப் போகிறான்’ எனக் கேட்டேன்!” – தம்பி ராமையா! |”I even asked Arjun Sir, ‘My son is going to direct this!'” — Thambi Ramaiah

✍️ |
"அர்ஜூன் சாரிடமும் 'என் மகன் இதனை இயக்கப் போகிறான்' எனக் கேட்டேன்!" - தம்பி ராமையா! |"I even asked Arjun Sir, 'My son is going to direct this!'" — Thambi Ramaiah
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் "TN 2026' திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது

2
இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது

3
அந்த டீசர் வெளியானது முதல், இப்படம் விஜய்யின் அரசியல் வாழ்க்கை பற்றிய படம் என இணையத்தில் பேசப்பட்டு வருகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நேற்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

5
படத்தைப் பற்றி இணையத்தில் பேசப்பட்டு வரும் விஷயங்கள் தொடர்பாகவும் படக்குழுவினரும் இந்நிகழ்வில் விளக்கமளித்திருக்கிறார்கள்.இந்த நிகழ்வில் தம்பி ராமையா பேசுகையில், "அரசியல் புரிதல் இருந்ததால்தான் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது

📌 தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் “TN 2026′ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு…


தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியிருக்கும் “TN 2026′ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதாசிரியரும் தம்பி ராமையாதான்.

நட்டி முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது.

அந்த டீசர் வெளியானது முதல், இப்படம் விஜய்யின் அரசியல் வாழ்க்கை பற்றிய படம் என இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. நேற்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

படத்தைப் பற்றி இணையத்தில் பேசப்பட்டு வரும் விஷயங்கள் தொடர்பாகவும் படக்குழுவினரும் இந்நிகழ்வில் விளக்கமளித்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் தம்பி ராமையா பேசுகையில், “அரசியல் புரிதல் இருந்ததால்தான் இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது.

தம்பி நட்டியை, இந்தக் கதை நடிகராக அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு போகும் என்பதில் சினிமா ரசிகராக எனக்கு அத்தனை மகிழ்ச்சி.

இந்தக் கதையை நான் எழுதினேன். என் மகன் அதனை உள்வாங்கிக் கொண்டான். என் மகன் அதனை பிரமாதமாக எனக்கே எடுத்துக் காண்பித்துவிட்டார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு சொன்னார் அவர்! - 'தங்க நட்சத்திரம்' நட்டி நடராஜ் | actor natty natraj shares his role in his film TN2026 thanga natchathiram

🔥 அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு சொன்னார் அவர்! – ‘தங்க நட்சத்திரம்’ நட்டி நடராஜ் | actor natty natraj shares his role in his film TN2026 thanga natchathiram

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நட்டி நடராஜ் நடித்த…

What To Watch: 'லீடர்' முதல் 'நீளிரா' வரை; இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்! |From 'Leader' to 'Neelira': A List of Movies and Series Released This Week!

✅ What To Watch: ‘லீடர்’ முதல் ‘நீளிரா’ வரை; இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்! |From ‘Leader’ to ‘Neelira’: A List of Movies and Series Released This Week!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 லீடர் (தமிழ்):லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் துரை…