⚡ TN 2026: “எம்.ஜி.ஆரின் பாடல் கொடுத்த ஈர்ப்பால் அவரது வரலாற்றை அலசி ஆராய தொடங்கினேன்”- தம்பி ராமையா|thambi ramaiah about tn 2026 movie in cinema viktan interview

✍️ |
TN 2026: "எம்.ஜி.ஆரின் பாடல் கொடுத்த ஈர்ப்பால் அவரது வரலாற்றை அலசி ஆராய தொடங்கினேன்"- தம்பி ராமையா|thambi ramaiah about tn 2026 movie in cinema viktan interview
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமான "TN 2026'

2
தம்பி ராமையாவின் மகனான டைரக்டர் உமாபதி இயக்கத்தில், நட்டி நடிப்பில் உருவான இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

3
இந்நிலையில் அப்படக் குழுவினரிடம் பேட்டி கண்டது சினிமா விகடன் குழு
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அப்போது பேசிய இத்திரைப்படத்தின் கதையாசிரியரான தம்பி ராமையா, "18 வயசு ஆனால் ஓட்டு போட வேண்டுமா என்ற காலம் போய், ஓட்டு போடுவதற்காக 18 வயசு ஆகவேண்டும் என்று காத்திருக்கும் அளவுக்கு சமூக வளர்ச்சி அடைந்து விட்டது

5
வீட்டை விட்டு வெளியே சென்றால் ஒரு இடத்திலாவது அரசியல் பேச்சு கேட்காமல் வீடு திரும்ப முடியாது

📌 [ADSENSE-TOP] தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமான “TN 2026′. தம்பி ராமையாவின் மகனான டைரக்டர் உமாபதி இயக்கத்தில், நட்டி நடிப்பில் உருவான இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது….
[ADSENSE-TOP]


தமிழக அரசியலின் தற்போதைய சூழ்நிலையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படமான “TN 2026′. தம்பி ராமையாவின் மகனான டைரக்டர் உமாபதி இயக்கத்தில், நட்டி நடிப்பில் உருவான இந்தப் படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் அப்படக் குழுவினரிடம் பேட்டி கண்டது சினிமா விகடன் குழு. அப்போது பேசிய இத்திரைப்படத்தின் கதையாசிரியரான தம்பி ராமையா, “18 வயசு ஆனால் ஓட்டு போட வேண்டுமா என்ற காலம் போய், ஓட்டு போடுவதற்காக 18 வயசு ஆகவேண்டும் என்று காத்திருக்கும் அளவுக்கு சமூக வளர்ச்சி அடைந்து விட்டது.

வீட்டை விட்டு வெளியே சென்றால் ஒரு இடத்திலாவது அரசியல் பேச்சு கேட்காமல் வீடு திரும்ப முடியாது. அரசியல் முதிர்வு என்பது 14 – 15 வயதிலேயே கிடைத்து விடுகிறது. எம்.ஜி.ஆரின் பாடல் கொடுத்த ஈர்ப்பால் அவரது வரலாற்றை அலசி ஆராய தொடங்கினேன்.

இது தொடர்பாக நிறைய தகவல்கள் சேகரிக்க தொடங்கினேன். கலைஞரும் எம்.ஜி.ஆரும் எப்படி ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனால் தற்காலத்து பிள்ளைகள் உடனடியாக கிடைக்கும் விஷயத்தை மட்டுமே விரும்புகின்றனர்.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

தாரை தப்பட்டை: "என் வரிகளைக் கேட்டு பாலா சார் தேம்பி தேம்பி அழுதார்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 15 |lyricist mohan rajan about tharai thappatai song illaiyaraaja bala varithunaiye 15

💡 தாரை தப்பட்டை: “என் வரிகளைக் கேட்டு பாலா சார் தேம்பி தேம்பி அழுதார்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 15 |lyricist mohan rajan about tharai thappatai song illaiyaraaja bala varithunaiye 15

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாடலாசிரியர் மோகன் ராஜன், "இந்தப் பாடலைப் பற்றி சொல்வதற்குப் பெரிய…

அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு சொன்னார் அவர்! - 'தங்க நட்சத்திரம்' நட்டி நடராஜ் | actor natty natraj shares his role in his film TN2026 thanga natchathiram

⚡ அரசியல் அறம் என்பது தியாகிகளால் உருவாக்கப்பட்டதுனு சொன்னார் அவர்! – ‘தங்க நட்சத்திரம்’ நட்டி நடராஜ் | actor natty natraj shares his role in his film TN2026 thanga natchathiram

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் நட்டி நடராஜ் நடித்த…