📌 அட்லீ – அல்லு அர்ஜீன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் RAAKA| film being made in collaboration between Atlee and Allu Arjun is titled RAAKA

✍️ |
அட்லீ - அல்லு அர்ஜீன் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் RAAKA| film being made in collaboration between Atlee and Allu Arjun is titled RAAKA
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நடிகர் அல்லு அர்ஜுன் "புஷ்பா 2' படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லீயுடன் கைக்கோர்த்திருக்கிறார்

2
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.மேலும் இதில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது

3
இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று (ஏப்ரல்

5
8) வெளியாகும் என்று படக்குழு என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படக்குழு டைட்டிலை வெளியிட்டிருக்கிறது

📌 [ADSENSE-TOP] நடிகர் அல்லு அர்ஜுன் “புஷ்பா 2′ படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லீயுடன் கைக்கோர்த்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.மேலும் இதில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள்…
[ADSENSE-TOP]


நடிகர் அல்லு அர்ஜுன் “புஷ்பா 2′ படத்திற்குப் பிறகு இயக்குநர் அட்லீயுடன் கைக்கோர்த்திருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் இதில் கஜோல், ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர், மிருணாள் தாகூர், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது.

இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பிரமாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று (ஏப்ரல். 8) வெளியாகும் என்று படக்குழு என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படக்குழு டைட்டிலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி படத்திற்கு ‘RAAKA’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.



Source link

[ADSENSE-BOTTOM]

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Rajini: "சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல" - 'ஜனநாயகன்' பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் |"Filming for the movie in which Kamal Haasan and I are acting together begins in August!" — Rajini

🚀 Rajini: “சாரி, அதைப்பத்தி கருத்து சொல்ல விரும்பல” – ‘ஜனநாயகன்’ பற்றிய கேள்விக்கு ரஜினியின் பதில் |”Filming for the movie in which Kamal Haasan and I are acting together begins in August!” — Rajini

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தொடக்கத்தில் இளைஞர்கள் அட்வைஸ் சொன்ன ரஜினிகாந்த், "இளைஞர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக…

LIK: "என்னுடன் கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்!" - விக்னேஷ் சிவன் |"I owe a debt of gratitude to Pradeep Ranganathan - Vignesh Shivan

💡 LIK: “என்னுடன் கடினமான சூழல்கள்ல உடனிருந்த பிரதீப் ரங்கநாதனுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கேன்!” – விக்னேஷ் சிவன் |”I owe a debt of gratitude to Pradeep Ranganathan – Vignesh Shivan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விக்னேஷ் சிவன் பேசுகையில், "ஒரு நாள் பிரதீபுக்கு மெசேஜ் பண்ணி,…