⚡ "கதையில் சில மாற்றங்கள் சொன்னேன்; நான் சொல்லி அனுப்பிய.."- லப்பர் பந்து குறித்து எஸ்.ஜே சூர்யா

✍️ |
"கதையில் சில மாற்றங்கள் சொன்னேன்; நான் சொல்லி அனுப்பிய.."- லப்பர் பந்து குறித்து எஸ்.ஜே சூர்யா
🔥 முக்கிய குறிப்புகள்:

  • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே
  • ✅ சூர்யா நடிப்பில் வெளியான படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (lik)
  • ✅ இத்திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது
  • ✅ இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று (ஏப்ரல்


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (lik).

[ADSENSE-RESPONSIVE]

இத்திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று (ஏப்ரல். 15) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஜே சூர்யா, ” ஒரு இயக்குநர் என்னிடம் வந்து நான் தான் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று கதை சொன்னார்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

நான் சில மாற்றங்கள் சொன்னேன், அதைச் செய்தார். மீண்டும் மாற்றம் சொன்னேன் அதையும் செய்தார்.

பின்னர் நானே அவரிடம் எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது அதை நோக்கி போகிறேன். நான் தான் வேண்டும் என சொல்லி கதையை மாற்றி உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள் என்றேன்.

படம் வெளியாகி பெரிய ஹிட்டானது, நான் அந்த இயக்குநரை அழைத்து பாராட்டினேன்.

நான் மனதில் பட்டத்தை சொல்லி அனுப்பிய அந்தப் படம் தான் ‘லப்பர் பந்து'” என்றிருக்கிறார்.

லப்பர் பந்து
லப்பர் பந்து

தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசிய அவர், ” பிரதீப் சார் என்னிடம் ஒரு முறை நடித்துக் காண்பித்தார். நன்றாக நடிக்கிறீர்களே சார்….நீங்கள் சூப்பராக வருவீர்கள்.

நீங்களே நடிக்கலாமே என்று அவரிடம் சொல்லியிருந்தேன். நான் சொல்லிய 7 வருடத்திற்குள் ஒரு மனிதன் ஜீரோ டு ஹீரோ ஆகியிருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"ரியாலிட்டி ஷோ எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன்! - நடிகர் பரத் |"I am curious to know what a reality show would be like!" – Actor Bharath

✅ “ரியாலிட்டி ஷோ எவ்வாறு இருக்கும் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறேன்! – நடிகர் பரத் |”I am curious to know what a reality show would be like!” – Actor Bharath

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ ஆனால் அந்த சினிமா எப்படி உருவாகிறது, அதன் பின்னணியில் எவ்வளவு உழைப்பு இருக்கிறது,…

What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்? |theater-and-ott-release-updates-april-17-2026-mr-x-youth-bhooth-bangla

✅ What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்? |theater-and-ott-release-updates-april-17-2026-mr-x-youth-bhooth-bangla

மிஸ்டர் எக்ஸ் (Mr.X) – தமிழ்:[ADSENSE-RESPONSIVE] மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார்,…

மீண்டும் 'இருமுகன்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம் |Vikram Reunites with 'Iru Mugan' Director

⚡ மீண்டும் ‘இருமுகன்’ பட இயக்குநருடன் இணையும் விக்ரம் |Vikram Reunites with ‘Iru Mugan’ Director

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் சீயானின் 63-வது படத்தை, இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக…