🚀 “எனக்கு நடந்ததில்லை… அதனால் கருத்து கூறமுடியாது” – நடிகை ஹன்சிகா மோத்வானி | “It didn’t happen to me… so I cannot comment.” Actress Hansika Motwani

✍️ |
``எனக்கு நடந்ததில்லை... அதனால் கருத்து கூறமுடியாது" - நடிகை ஹன்சிகா மோத்வானி | "It didn't happen to me... so I cannot comment." Actress Hansika Motwani
🔥 முக்கிய குறிப்புகள்:

  • ஹன்சிகாவின் இந்த பதில் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது
  • ✅ சமூக ஊடகப் பயனர்கள் பலரும் ஹன்சிகாவின் கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர்
  • ✅ ஒரு பயனர், “எனக்குச் சர்க்கரை நோய் இல்லை என்பதால், அந்த நோயே உலகில் இல்லை என்று சொல்வதைப் போல இது இருக்கிறது" என்றார்
  • ✅ மற்றொருவர், “பாதுகாப்பான சூழலில் வளர்ந்த ஹன்சிகா, மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாகப் பேசுகிறார்" எனப் பதிவிட்டுள்ளார்


ஹன்சிகாவின் இந்த பதில் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. சமூக ஊடகப் பயனர்கள் பலரும் ஹன்சிகாவின் கருத்துக்கு பதிலளித்து வருகின்றனர். ஒரு பயனர், “எனக்குச் சர்க்கரை நோய் இல்லை என்பதால், அந்த நோயே உலகில் இல்லை என்று சொல்வதைப் போல இது இருக்கிறது” என்றார். மற்றொருவர், “பாதுகாப்பான சூழலில் வளர்ந்த ஹன்சிகா, மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாகப் பேசுகிறார்” எனப் பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், “உண்மையாக உழைப்பவர்களுக்கு இது நடக்காது என்று சொல்வதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் உழைக்கத் தயாராக இல்லை என்று அவர் கூறுகிறாரா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

[ADSENSE-RESPONSIVE]



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"பூரி ஜெகன்நாத்தின் பயணம் அவ்வளவு அற்புதமானது!" - விஜய் சேதுபதி |"Puri Jagannadh's journey is truly wonderful!" — Vijay Sethupathi

🚀 “பூரி ஜெகன்நாத்தின் பயணம் அவ்வளவு அற்புதமானது!” – விஜய் சேதுபதி |”Puri Jagannadh’s journey is truly wonderful!” — Vijay Sethupathi

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ அந்தப் பதிவில் விஜய் சேதுபதி, "இந்த மனிதரின் பயணம் அவ்வளவு அற்புதமானது ✅…

ஊரை விட்டு வர பயம்,அதான் இப்ப‌ நடிக்கல; 'எனக்கு கல்யாணம்' டயலாக் புகழ் 'சின்னத்தம்பி' மார்த்தாண்டன்

⚡ ஊரை விட்டு வர பயம்,அதான் இப்ப‌ நடிக்கல; ‘எனக்கு கல்யாணம்’ டயலாக் புகழ் ‘சின்னத்தம்பி’ மார்த்தாண்டன்

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ படம் வெளியாகி சரியாக 35 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மார்த்தாண்டன் எங்கே…

இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அட்லீ - ப்ரியா அட்லீ தம்பதி! |Atlee and Priya Atlee welcome their second child—a baby girl!

🔥 இரண்டாவதாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அட்லீ – ப்ரியா அட்லீ தம்பதி! |Atlee and Priya Atlee welcome their second child—a baby girl!

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ "ராஜா ராணி' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ ✅ அடுத்தடுத்து,…