🔥 “குடிமக்களைக் குடிகார மக்களாக்கியது போதும்!” – சிவகுமார் |”Enough of turning citizens into drunkards!” — Sivakumar

✍️ |
"குடிமக்களைக் குடிகார மக்களாக்கியது போதும்!" - சிவகுமார் |"Enough of turning citizens into drunkards!" — Sivakumar
🔥 முக்கிய குறிப்புகள்:

  • காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
  • ✅ காலை 11 மணி நிலவரப்படி, 36
  • ✅ 56 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன
  • ✅ சென்னை தி நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் நடிகர் சிவகுமார்.அவர், "நடிகர் சிவகுமார், "யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்


[ADSENSE-RESPONSIVE]

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி, 36. 56 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

சென்னை தி நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் நடிகர் சிவகுமார்.

அவர், “நடிகர் சிவகுமார், “யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

குடிமக்களைக் குடிகார மக்களாக்கியது போதும். கோடி கோடியா சொத்துக்களைக் குவிக்காமல், கடைக்கோடி மனுஷன் வாழ்க்கையில ஒளியேற்ற வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்.

நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார்

இதை இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை. கலைஞர் கருணாநிதியிடம் தொடக்கம் முதல் இதனை வலியுறுத்தி வருகிறேன். அப்போதிருந்துதான் நான் மதுவுக்கு எதிரானவன் தான்.

ஆனா, அதைச் செய்வார்களா எனத் தெரியவில்லை. ஆனால், அதை செய்தால் ரொம்பவே மகிழ்ச்சியடைவேன். கிட்டத்தட்ட 40 சதவிகித மக்கள் மதுவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.” என்றார்,



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"பிரிந்து இருப்பது மிகுந்த தனிமை உணர்வைத் தரத் தொடங்கும்!" - மாளவிகா மோகனன் |"Being apart begins to bring about a profound sense of loneliness!" — Malavika Mohanan

🔥 “பிரிந்து இருப்பது மிகுந்த தனிமை உணர்வைத் தரத் தொடங்கும்!” – மாளவிகா மோகனன் |”Being apart begins to bring about a profound sense of loneliness!” — Malavika Mohanan

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ அதில் மாளவிகா மோகனன், "கடந்த மாதம் வேலை விஷயமாக நான் சென்னையில் இருந்தேன்…

ko 15: "உங்களின் முதல் தொலைபேசி அழைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.!"- கே.வி. ஆனந்த் குறித்து ஜீவா | Jiiva remembers KV Anand on Ko's 15th anniversary

🚀 ko 15: “உங்களின் முதல் தொலைபேசி அழைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.!”- கே.வி. ஆனந்த் குறித்து ஜீவா | Jiiva remembers KV Anand on Ko’s 15th anniversary

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ கே.வி ✅ ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான…