📌 “பாலிவுட் மாஃபியாதான் காரணம்” – தனுஸ்ரீ | “The Bollywood Mafia is the reason” — Tanushree

✍️ |
"பாலிவுட் மாஃபியாதான் காரணம்" - தனுஸ்ரீ | "The Bollywood Mafia is the reason" — Tanushree
🔥 முக்கிய குறிப்புகள்:

  • பாலிவுட் திரையுலகில் நிலவும் அசாத்தியமான சூழல்கள் மற்றும் "பாலிவுட் மாஃபியா" (Bollywood Mafia) குறித்தும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை ஜியா கான் ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் குறித்தும் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் விவாதத்தைத் தொடங்கியிருக்கிறார்.சமீபத்தில் "மேரி சஹேலி' (Meri Saheli) இதழுக்கு அளித்த பேட்டியில், தனுஸ்ரீ தத்தா எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பேசியிருக்கிறார்
  • ✅ அதில், “பாலிவுட்டில் மாஃபியாக்கள் இருப்பது முற்றிலும் உண்மை
  • ✅ அதனால்தான் இன்று ஜியா கானும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் நம்மிடையே இல்லை.சுஷாந்த் சிங் ராஜ்புத்அப்படி ஒரு மாஃபியா கும்பல் இல்லையென்றால், திறமையான இந்த வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள்
  • ✅ அவர்கள் பெரும் துயரத்தில் இருந்தார்கள் என்பது வெளியே சொல்லப்படாத விஷயம்


[ADSENSE-RESPONSIVE]

பாலிவுட் திரையுலகில் நிலவும் அசாத்தியமான சூழல்கள் மற்றும் “பாலிவுட் மாஃபியா” (Bollywood Mafia) குறித்தும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் நடிகை ஜியா கான் ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் குறித்தும் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் விவாதத்தைத் தொடங்கியிருக்கிறார்.

சமீபத்தில் “மேரி சஹேலி’ (Meri Saheli) இதழுக்கு அளித்த பேட்டியில், தனுஸ்ரீ தத்தா எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பேசியிருக்கிறார். அதில், “பாலிவுட்டில் மாஃபியாக்கள் இருப்பது முற்றிலும் உண்மை. அதனால்தான் இன்று ஜியா கானும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் நம்மிடையே இல்லை.

சுஷாந்த் சிங் ராஜ்புத்

சுஷாந்த் சிங் ராஜ்புத்

அப்படி ஒரு மாஃபியா கும்பல் இல்லையென்றால், திறமையான இந்த வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். அவர்கள் பெரும் துயரத்தில் இருந்தார்கள் என்பது வெளியே சொல்லப்படாத விஷயம். அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஒருவேளை தற்கொலைதான் என்று வைத்துக்கொண்டாலும், ஒரு மனிதன் அந்த நிலைக்குத் தள்ளப்படுவது ஏன்?



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"அப்போதான் நடிகர்கள் நடிகர்களாக இருப்போம்!" - வாக்கு செலுத்த சைக்கிளில் வந்த விஷால்! "That is when we truly remain actors!" — Vishal arrives on a bicycle to cast his vote!

⚡ “அப்போதான் நடிகர்கள் நடிகர்களாக இருப்போம்!” – வாக்கு செலுத்த சைக்கிளில் வந்த விஷால்! “That is when we truly remain actors!” — Vishal arrives on a bicycle to cast his vote!

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ✅ மதியம் 3…

"குடிமக்களைக் குடிகார மக்களாக்கியது போதும்!" - சிவகுமார் |"Enough of turning citizens into drunkards!" — Sivakumar

⚡ “குடிமக்களைக் குடிகார மக்களாக்கியது போதும்!” – சிவகுமார் |”Enough of turning citizens into drunkards!” — Sivakumar

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ✅ காலை 11…