📌 ‘மேட் இன் கொரியா’ படத்திற்கு சிறந்த நடிப்பைத் தர வேண்டும் என உழைத்தேன!” – பிரியங்கா மோகன் |”I worked hard to deliver my best performance for the film ‘Made in Korea’!” — Priyanka Mohan

✍️ |
'மேட் இன் கொரியா' படத்திற்கு சிறந்த நடிப்பைத் தர வேண்டும் என உழைத்தேன!" - பிரியங்கா மோகன் |"I worked hard to deliver my best performance for the film 'Made in Korea'!" — Priyanka Mohan
🔥 முக்கிய குறிப்புகள்:

  • இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு (Lee Jae-myung) ஏப்ரல் 20-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்
  • ✅ அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்
  • ✅ இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார்
  • ✅ சமீபத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் "மேட் இன் கொரியா' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது


[ADSENSE-RESPONSIVE]

இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு (Lee Jae-myung) ஏப்ரல் 20-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.

அரசியல் மற்றும் கலைத்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்றார்.

சமீபத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் “மேட் இன் கொரியா’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அத்திரைப்படத்தின் பெரும்பகுதி கொரியாவிலேயே படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

ராஷ்டிரபதி பவனில் நடந்த நிகழ்வு தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசியிருக்கிறார் பிரியங்கா மோகன். அதில், “இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. ராஷ்டிரபதி பவன் உள்ளே எப்படி இருக்கும் என்று எப்போதும் வியந்ததுண்டு.

அங்கிருந்த அமைதியான சூழலையும், மரியாதையையும் ரசித்தேன். பல முக்கியப் பிரமுகர்களுடன் அமர்ந்து உணவு அருந்துவது ஒரு கனவு போல இருந்தது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Hansika Motwani: ``விவகர்த்து குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை" - ஹன்சிகா மோத்வானி| Hansika Motwani: "I have no regrets regarding the divorce." — Hansika Motwani

✅ “தவறான உறவில் துன்பப்படுவதை விட வெளியேறுவதே நல்லது!” – ஹன்சிகா |”It is better to walk away than to suffer in a toxic relationship!” — Hansika

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ அதில் அவர், "என்னைப் பற்றி எழும் எல்லா கேள்விகளுக்கும் அல்லது விமர்சனங்களுக்கும் விளக்கம்…

ஆன்லைன் விளையாட்டில் அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்ட நபர் கைது | Individual Arrested for Soliciting Nude Photos from Akshay Kumar's Daughter During Online Game-

🔥 ஆன்லைன் விளையாட்டில் அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்ட நபர் கைது | Individual Arrested for Soliciting Nude Photos from Akshay Kumar’s Daughter During Online Game-

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள்…

"அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த காட்சி இன்று இருக்கும் அதை கண்டுபிடியுங்கள்"- இயக்குநர் சரண் | amarkalam movie director saran about ajith, shalini love story

🔥 “அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த காட்சி இன்று இருக்கும் அதை கண்டுபிடியுங்கள்”- இயக்குநர் சரண் | amarkalam movie director saran about ajith, shalini love story

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த…