📌 ஆன்லைன் விளையாட்டில் அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்ட நபர் கைது | Individual Arrested for Soliciting Nude Photos from Akshay Kumar’s Daughter During Online Game-

✍️ |
ஆன்லைன் விளையாட்டில் அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்ட நபர் கைது | Individual Arrested for Soliciting Nude Photos from Akshay Kumar's Daughter During Online Game-
🔥 முக்கிய குறிப்புகள்:

  • பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார்
  • ✅ மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பேசுகையில், "'எனது மகள் கண்ணுக்குத் தெரியாத நபருடன் ஆன்லைன் கேம் விளையாடியபோது எதிர்திசையில் இருந்த நபர் மெசேஜ் மூலம் உரையாடினார்
  • ✅ அப்படி உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்கிருக்கிறாய், ஆணா, பெண்ணா என்று கேட்டுள்ளார்
  • ✅ பெண் என்று எனது மகள் சொன்னவுடன் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்


[ADSENSE-RESPONSIVE]

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள் ஆன்லைனில் துன்புறுத்தலைச் சந்தித்தாகத் தெரிவித்து இருந்தார்.

மும்பையில் நடந்த சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் பேசுகையில், “‘எனது மகள் கண்ணுக்குத் தெரியாத நபருடன் ஆன்லைன் கேம் விளையாடியபோது எதிர்திசையில் இருந்த நபர் மெசேஜ் மூலம் உரையாடினார். அப்படி உரையாடிக்கொண்டிருக்கும் போது எங்கிருக்கிறாய், ஆணா, பெண்ணா என்று கேட்டுள்ளார். பெண் என்று எனது மகள் சொன்னவுடன் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

இது குறித்து எங்களது மகள் உடனே எனது மனைவியிடம் வந்து தெரிவித்தார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் மாணவர்களுக்கு சைபர் குற்றங்கள் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வார விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடத்தவேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் கேட்டுக்கொண்டார். அக்‌ஷய் குமாருக்கு 13 வயதில் ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். அக்‌ஷய் குமார் தெரிவித்த தகவல் குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் அக்‌ஷய் குமார் இக்குற்றச்சாட்டைத் தெரிவித்த நிலையில் தற்போது அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் கேட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேறு ஏதாவது பெண்களிடம் இது போன்று நிர்வாண படங்களைக் கேட்டாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். டிஜிட்டல் கைது, பங்கு வர்த்தகம் எனப் பல்வேறு வழிகளில் ஆன்லைன் மோசடி நடந்து வருகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Hansika Motwani: ``விவகர்த்து குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை" - ஹன்சிகா மோத்வானி| Hansika Motwani: "I have no regrets regarding the divorce." — Hansika Motwani

🔥 “தவறான உறவில் துன்பப்படுவதை விட வெளியேறுவதே நல்லது!” – ஹன்சிகா |”It is better to walk away than to suffer in a toxic relationship!” — Hansika

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ அதில் அவர், "என்னைப் பற்றி எழும் எல்லா கேள்விகளுக்கும் அல்லது விமர்சனங்களுக்கும் விளக்கம்…

"அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த காட்சி இன்று இருக்கும் அதை கண்டுபிடியுங்கள்"- இயக்குநர் சரண் | amarkalam movie director saran about ajith, shalini love story

🚀 “அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த காட்சி இன்று இருக்கும் அதை கண்டுபிடியுங்கள்”- இயக்குநர் சரண் | amarkalam movie director saran about ajith, shalini love story

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த…

"ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது"- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

🔥 “ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த…