🚀 “தவறான உறவில் துன்பப்படுவதை விட வெளியேறுவதே நல்லது!” – ஹன்சிகா |”It is better to walk away than to suffer in a toxic relationship!” — Hansika

✍️ |
Hansika Motwani: ``விவகர்த்து குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை" - ஹன்சிகா மோத்வானி| Hansika Motwani: "I have no regrets regarding the divorce." — Hansika Motwani
🔥 முக்கிய குறிப்புகள்:

  • அதில் அவர், "என்னைப் பற்றி எழும் எல்லா கேள்விகளுக்கும் அல்லது விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை
  • ✅ நான் ஒரு திரைப்பட நடிகை என்பதால் மக்கள் என்னைப் பற்றிப் பேசலாம்
  • ✅ ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு
  • ✅ கடந்த இரண்டு ஆண்டுகள் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான மற்றும் இருண்ட காலமாக இருந்தது


[ADSENSE-RESPONSIVE]

அதில் அவர், “என்னைப் பற்றி எழும் எல்லா கேள்விகளுக்கும் அல்லது விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நான் ஒரு திரைப்பட நடிகை என்பதால் மக்கள் என்னைப் பற்றிப் பேசலாம். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு.

கடந்த இரண்டு ஆண்டுகள் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான மற்றும் இருண்ட காலமாக இருந்தது.

Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி

Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி

அந்தச் சமயத்தில் எனது தாய் மோனா மோத்வானி மற்றும் சகோதரர் பிரசாந்த் மோத்வானி ஆகியோர்தான் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தனர்.

மன அழுத்தத்திலிருந்து மீள அவர்கள் எனக்கு பக்கபலமாக நின்றனர். இப்போது நான் அந்தத் துயரங்களிலிருந்து மீண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

தவறான உறவில் இருந்து துன்பப்படுவதை விட, அதிலிருந்து வெளியேறுவதே நல்லது. வேலையில் கவனம் செலுத்துவதே எனக்கு இப்போதைய முக்கியக் குறிக்கோள்” எனக் கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஆன்லைன் விளையாட்டில் அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்ட நபர் கைது | Individual Arrested for Soliciting Nude Photos from Akshay Kumar's Daughter During Online Game-

🚀 ஆன்லைன் விளையாட்டில் அக்‌ஷய்குமார் மகளிடம் நிர்வாண புகைப்படம் அனுப்பும்படி கேட்ட நபர் கைது | Individual Arrested for Soliciting Nude Photos from Akshay Kumar’s Daughter During Online Game-

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகள்…

"அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த காட்சி இன்று இருக்கும் அதை கண்டுபிடியுங்கள்"- இயக்குநர் சரண் | amarkalam movie director saran about ajith, shalini love story

🔥 “அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த காட்சி இன்று இருக்கும் அதை கண்டுபிடியுங்கள்”- இயக்குநர் சரண் | amarkalam movie director saran about ajith, shalini love story

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த…

"ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது"- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

✅ “ரசிகர் மோதிகொள்வது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது”- இயக்குநர் | “The clashes among fans caused him distress,” said the director.சரண்|

🔥 முக்கிய குறிப்புகள்: ✅ சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த…