“அந்த நிமிடம் உண்மையிலேயே ஓர் அற்புதமான தருணமாக இருந்தது”- விஜய்யை சந்தித்தது குறித்து கனிகா| Kanika spoke about her experience of meeting Vijay

✍️ |
"அந்த நிமிடம் உண்மையிலேயே ஓர் அற்புதமான தருணமாக இருந்தது"- விஜய்யை சந்தித்தது குறித்து கனிகா| Kanika spoke about her experience of meeting Vijay


தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

இந்நிலையில் “வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்’ என்று, தவெக தலைவர் விஜய்யை வாழ்த்தி நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கனிகா - விஜய்

கனிகா – விஜய்

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை நேரில் சந்தித்தது குறித்து, நடிகை கனிகா வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், “அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை என்றாலும், இன்று அவரை நேரில் பார்த்த அந்த நிமிடம் உண்மையிலேயே ஓர் அற்புதமான தருணமாக இருந்தது.

அவரது பாதுகாப்புப் படையினர் அவரை வேகமாக அழைத்துச் சென்ற போதிலும், அவர் ஒரு நிமிடம் நின்று, எங்களைக் கவனித்து, அன்பான சில வார்த்தைகளைப் பேசினார்.

வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும். நாங்கள் அனைவரும் உங்களுக்காக எப்போதும் துணை நிற்போம்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

🔥 இந்த தகவலை நண்பர்களுடன் பகிருங்கள் – பயனுள்ளதாக இருக்கும்!

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"சட்டமன்ற தேர்தலில் ஏன் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை?" - தெளிவுப்படுத்திய ஆர்.ஜே. பாலாஜி |"Why didn't Lokesh Kanagaraj vote in the Assembly elections?" — R.J. Balaji clarifies.

“சட்டமன்ற தேர்தலில் ஏன் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை?” – தெளிவுப்படுத்திய ஆர்.ஜே. பாலாஜி |”Why didn’t Lokesh Kanagaraj vote in the Assembly elections?” — R.J. Balaji clarifies.

ஒருவேளை படத்தின் பேட்ச் வொர்க் மிச்சமிருந்தால், அவர்தான் சினிமாவில் ஜீனியஸ் ஆச்சே, நீங்கள் இல்லாமலேகூட அவற்றைச் செய்து முடிப்பார்.…

"கருப்பு திரைப்படத்தில் பதினெட்டாம் படி கருப்பரைப் பற்றிய பாடல்!" - பா.விஜய் |"A song about Karuppar—the 'Eighteenth Step' deity—in the film *Karuppu*!" — Pa. Vijay

“கருப்பு திரைப்படத்தில் பதினெட்டாம் படி கருப்பரைப் பற்றிய பாடல்!” – பா.விஜய் |”A song about Karuppar—the ‘Eighteenth Step’ deity—in the film *Karuppu*!” — Pa. Vijay

அதற்கு முழு மூல காரணமான என்னுடைய ஆத்மார்த்த நண்பர் சகோதரர் ஆர்.ஜே. பாலாஜிக்கு நட்சத்திர எண்ணிக்கையில் நன்றி. அவரால்தான்…

"இப்போது கூட கை நடுங்குகிறது; நேரம் வரும்போது அந்த இசையமைப்பாளரின் பெயரை சொல்வேன்.!" - பாடகி ஸ்வாகதா

"இப்போது கூட கை நடுங்குகிறது; நேரம் வரும்போது அந்த இசையமைப்பாளரின் பெயரை சொல்வேன்.!" – பாடகி ஸ்வாகதா

பின்னணிப் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தற்போது ரிஷிகேஷில் வசித்து வருகிறார். ‘காற்றின் மொழி’, ‘பேச்சுலர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள்…