“நான் எதைத் தேடு​கிறேன், நான் யார் என்​ப​தில் எனக்​குத் தெளி​வில்​லை”- ஸ்ருதி ஹாசன்| “I didn’t know what I was searching for, or who I was” — Shruti Hassan

“நான் எதைத் தேடு​கிறேன், நான் யார் என்​ப​தில் எனக்​குத் தெளி​வில்​லை”- ஸ்ருதி ஹாசன்| “I didn’t know what I was searching for, or who I was” — Shruti Hassan

கடுமை​யானப் பதற்​றத்​தால் அவதிப்​பட்​டேன்! நான் பல ஆண்​டு​களாகக் கடுமை​யானப் பதற்​றத்​தால் (crippling anxiety) அவதிப்​பட்​டேன். அந்த பதற்​றத்​தால் என்னுடைய அன்​றாட வேலைகளை செய்ய முடியவில்லை. நான் எதைத் தேடு​கிறேன், நான்…

மேலும் படிக்க →

நிகழும் பிரபல பிரிவுகள்

பிரபல பிரிவுகள்

வாசகர்கள் அதிகம் விரும்பி படிக்கும் தலைப்புகளை இங்கே காணலாம் — ஆரோக்கியம், அழகு, சமையல், மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு பிரிவுகளில் புதிய கட்டுரைகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன.

சமீபத்திய பதிவுகள்

"ஜனநாயகன் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் இதுதான்!"- முனீஸ்காந்த்

"ஜனநாயகன் படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கான காரணம் இதுதான்!"- முனீஸ்காந்த்

நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில், இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான மிடில் கிளாஸ் திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருச்சி எல்.ஏ…

Dhanush: வாரணாசியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், நடிகை கிருத்தி சனோன் உடன் நடிகர் தனுஷ்|Photo Album| Dhanush at Varanasi

Dhanush: வாரணாசியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய், நடிகை கிருத்தி சனோன் உடன் நடிகர் தனுஷ்|Photo Album| Dhanush at Varanasi

பாலிவுட்டில் தனுஷ் நடித்திருக்கும் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரைக்கு வருகிறது. கிருத்தி சனோன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை ‘ராஞ்சனா’,…

”கவின் கிட்ட அதை சொல்லவே இல்ல!” – ‘மாஸ்க்’ வெங்கட் பேட்டி |” I didn’t convey that to Kavin!” – Mask Venkat Interview

”கவின் கிட்ட அதை சொல்லவே இல்ல!” – ‘மாஸ்க்’ வெங்கட் பேட்டி |” I didn’t convey that to Kavin!” – Mask Venkat Interview

நம்மிடையே வெங்கட் பேசுகையில், “எனக்கு தியேட்டர்ல கிடைக்கிற பாராட்டு ரொம்பவே புதுசு. ‘அயலான்’ திரைப்படத்துல என்னுடைய முகம் தெரியல. ‘மதிமாறன்’ படத்திற்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு…

🕉 ஜோதிடம் பதிவுகள்

ஐயப்பனின் புனிதம் காக்கும் இலங்கை தேயிலை தொழிலார்கள்… பம்பை  நதியின் ரகசியம் என்ன தெரியுமா?

ஐயப்பனின் புனிதம் காக்கும் இலங்கை தேயிலை தொழிலார்கள்… பம்பை நதியின் ரகசியம் என்ன தெரியுமா?

இதற்கு அடுத்ததாக பம்பை நதி அமைப்பில் மிக முக்கியமான இடம் வகிப்பது பம்பா அணை. கவி அருகே உள்ள கொச்சு பம்பா கிராமத்துக்கு அருகே…

Simmam Rasi Palan | சிம்ம ராசிக்கு புத்தாண்டில் ஜாக்பாட்.. 2026-ல் வரும் அதிர்ஷ்டம்..! | ஆன்மிகம்

Simmam Rasi Palan | சிம்ம ராசிக்கு புத்தாண்டில் ஜாக்பாட்.. 2026-ல் வரும் அதிர்ஷ்டம்..! | ஆன்மிகம்

அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அரசாங்கப் பணிபுரிவோர், பல விதங்களிலும் நன்மைகளைப் பெறுவர். சினிமா, கலைத்துறையினர் வாய்ப்புகளை தொடர்ச்சியாகப்…