🔥 A.R.Rahman: நான் நிறைய ரீல்ஸ் பார்ப்பேன் ஏன்னா… – ஏ.ஆர்.ரஹ்மான் | i watch lot of reels – A.R. Rahma shares

✍️ |
A.R.Rahman: நான் நிறைய ரீல்ஸ் பார்ப்பேன் ஏன்னா... - ஏ.ஆர்.ரஹ்மான் | i watch lot of reels - A.R. Rahma shares
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தினமும் 3, 4 மணி நேரங்கள் முழு கவனத்துடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை பார்க்க விரும்புவேன்

2
அப்போது என் அறைக்குள்கூட யாரையும் அனுமதிக்க மாட்டேன்

3
என்னைத் தேடுவான் என்பதால் என் மகனுக்கு மட்டுமே அனுமதி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவனும் எந்த தொந்தரவும் செய்யமாட்டான்

5
அந்த தனிமையான நேரத்தில் புதிய இசையை அமைத்துப் பார்ப்பேன், புதிய விஷயங்களை முயற்சி செய்வேன், எனக்கு என்ன தெரியும், தெரியாது என்று ஆராய்வேன்

📌 தினமும் 3, 4 மணி நேரங்கள் முழு கவனத்துடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை பார்க்க விரும்புவேன். அப்போது என் அறைக்குள்கூட யாரையும் அனுமதிக்க மாட்டேன். என்னைத் தேடுவான் என்பதால் என் மகனுக்கு மட்டுமே அனுமதி. அவனும்…


தினமும் 3, 4 மணி நேரங்கள் முழு கவனத்துடன் எந்த தொந்தரவும் இல்லாமல் வேலை பார்க்க விரும்புவேன். அப்போது என் அறைக்குள்கூட யாரையும் அனுமதிக்க மாட்டேன். என்னைத் தேடுவான் என்பதால் என் மகனுக்கு மட்டுமே அனுமதி. அவனும் எந்த தொந்தரவும் செய்யமாட்டான்.

அந்த தனிமையான நேரத்தில் புதிய இசையை அமைத்துப் பார்ப்பேன், புதிய விஷயங்களை முயற்சி செய்வேன், எனக்கு என்ன தெரியும், தெரியாது என்று ஆராய்வேன். நான் என்ன பண்ண நினைக்கிறோனோ அதை எந்தத் தடையும் இல்லாமல் அந்தத் தனிமையான நேரத்தில் செய்வேன்.

இன்று நிறைய சுயாதீன இசையமைப்பாளர்கள் இந்தியாவில் திறமையாக வளர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த வாய்ப்புகளை அளித்து, உதவி செய்து வருகிறேன்.

நான் நிறைய ரீல்ஸ் பார்ப்பேன். அதிலேயே திறமையான இசையமைப்பாளர்கள், பாடகர்களை அடையாளம் காண்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi's uzhavan foundation function details and karthi speech

🔥 விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்! கார்த்தி. actor karthi’s uzhavan foundation function details and karthi speech

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் கார்த்தி நடத்தி வரும் `உழவன் அறக்கட்டளை" சார்பாக ஆண்டுதோறும்…

தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்: இரு வீட்டுச் சண்டையில் மாட்டிக்கொள்ளும் ஊர்த் தலைவர்! | Jiiva starrer comedy drama Thalaivar Thambi Thalaimaiyil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஊர்த் தலைவராகப் பந்தா காட்டும் முகம், ஓட்டு பெறும் நோக்கத்தில்…