✅ AI வீடியோக்களுக்கு எதிராக நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் வழக்கு; “ரூ.4 கோடி இழப்பீடு வேண்டும்” | Actress Aishwarya Rai, Abhishek Bachchan file a case against AI videos; “Demands Rs. 4 crore compensation”

✍️ |
AI வீடியோக்களுக்கு எதிராக நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் வழக்கு; "ரூ.4 கோடி இழப்பீடு வேண்டும்" | Actress Aishwarya Rai, Abhishek Bachchan file a case against AI videos; "Demands Rs. 4 crore compensation"
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களது புகைப்படம், பெயர் மற்றும் வீடியோக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.ஏஐ தொழில் நுட்பத்தில் தங்களது புகைப்படத்தைப் பயன்படுத்தி தவறான வீடியோ தயாரிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்

2
அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவர் தொடர்பான வீடியோ, புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.அப்படி இருந்தும் யூடியூப் சானல்களில் ஏஐ மற்றும் டீப்ஃபேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன

3
இதையடுத்து சம்பந்தப்பட்ட யூடியூப் சானலுக்கு எதிராக இரண்டு பேரும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர்.ரூ.4 கோடி மான நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களது புகைப்படம், பெயர் மற்றும் வீடியோக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.ஏஐ…


பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் தங்களது புகைப்படம், பெயர் மற்றும் வீடியோக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஏஐ தொழில் நுட்பத்தில் தங்களது புகைப்படத்தைப் பயன்படுத்தி தவறான வீடியோ தயாரிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தனர். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவர் தொடர்பான வீடியோ, புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.

அப்படி இருந்தும் யூடியூப் சானல்களில் ஏஐ மற்றும் டீப்ஃபேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து சம்பந்தப்பட்ட யூடியூப் சானலுக்கு எதிராக இரண்டு பேரும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ரூ.4 கோடி மான நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவோடு சேர்ந்து யூடியூப் மற்றும் சோசியல் மீடியா வீடியோ லின்க்களை இணைத்துள்ளனர்.

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய்

இது போன்ற வீடியோக்கள் பகிரப்படுவதால் மற்றவர்கள் அது போன்ற வீடியோக்களைத் தயாரிக்கின்றனர். ஏஐ மூலம் உண்மையற்ற கற்பனையான வீடியோ தயாரிக்கின்றனர்.

ஏஐ பிளாட்பார்ம் எதிர்மறையான சித்தரிக்கும் வகையில் வீடியோக்களை உருவாக்க வகை செய்கிறது. அவ்வாறு உருவாக்கப்படும் ஏஐ வீடியோக்கள் யூடியூப்பில் வெளியாகும்போது அத்தகவல்கள் மேலும் பரவுவதற்கு வழி வகுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

யூடியூப் மட்டுமல்லாது கூகுள் நிறுவனத்திற்கு எதிராகவும் இரண்டு பேரும் இம்மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யாராய் பொன்னியின் செல்வன் 2 படத்திற்குப் பிறகு புதிதாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதோடு சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுத் தனித்து வாழ்வதாக செய்தி வந்தது. ஆனால் இப்போது இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து சேர்ந்து வாழ்கின்றனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

🚀 ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

📌 “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

💡 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…