🔥 Animation Movie: ஹாலிவுட் தரத்தில் சர்வதேச அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர்; – ‘மிஷன் சான்டா’வில் எடிட்டர் ரூபன் | kollywood editor ruben works international animation movie mission santa

✍️ |
Animation Movie: ஹாலிவுட் தரத்தில் சர்வதேச அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர்; - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர் ரூபன் | kollywood editor ruben works international animation movie mission santa
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்திய அனிமேஷன் துறையில் கவனம் ஈர்க்கும் படமாக சர்வதேச அரங்கைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது "மிஷன் சான்டா : யோயோ டு த ரெஸ்யூ' (Mission Santa: Yoyo To The Rescue)

2
குழந்தைகளைக் கவரும் சர்வதேச அளவிலான அனிமேஷன் படமான இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது

3
அட்லியின் ஆஸ்தான எடிட்டரான ரூபன், இப்படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தை கவனிக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
'தெறி', 'மெர்சல்' ஜவான்' எனப் பல படங்களின் எடிட்டர் இவர்

5
பாலிவுட்டில் 'ஜவான்', 'பேபி ஜான்' படங்களில் ஸ்கோர் செய்ததால், அங்கே இப்போது ஷாருக்கானின் படம், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் என செம பிஸியாக இருக்கிறார்

📌 இந்திய அனிமேஷன் துறையில் கவனம் ஈர்க்கும் படமாக சர்வதேச அரங்கைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது “மிஷன் சான்டா : யோயோ டு த ரெஸ்யூ’ (Mission Santa: Yoyo To The Rescue). குழந்தைகளைக் கவரும் சர்வதேச…


இந்திய அனிமேஷன் துறையில் கவனம் ஈர்க்கும் படமாக சர்வதேச அரங்கைத் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது “மிஷன் சான்டா : யோயோ டு த ரெஸ்யூ’ (Mission Santa: Yoyo To The Rescue). குழந்தைகளைக் கவரும் சர்வதேச அளவிலான அனிமேஷன் படமான இப்படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாகிறது.

அட்லியின் ஆஸ்தான எடிட்டரான ரூபன், இப்படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தை கவனிக்கிறார். ‘தெறி’, ‘மெர்சல்’ ஜவான்’ எனப் பல படங்களின் எடிட்டர் இவர். பாலிவுட்டில் ‘ஜவான்’, ‘பேபி ஜான்’ படங்களில் ஸ்கோர் செய்ததால், அங்கே இப்போது ஷாருக்கானின் படம், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் என செம பிஸியாக இருக்கிறார். ரூபனிடம் ‘மிஷன் சான்டா’ குறித்து பேசினோம்.

எடிட்டர் ரூபன்

எடிட்டர் ரூபன்

”இந்திய ஸ்டூடியோவில் உருவானதுதான் இந்தப் படம். இந்த படத்தின் முதல் வெளியீடு ஜெர்மனியில் நடக்குது. மிஷன் சான்டாவின் போஸ்டர்கள், டீசர்கள் பார்த்தவங்க வியக்குறாங்க. ஹாலிவுட்டின் டிஸ்னியின் தரத்திற்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்லயும் அனிமேஷன் உருவாகியிருக்கிறது சந்தோஷமா இருக்குது என்கிறார்கள். இது உண்மையும்கூட! இதில் எனது பங்களிப்பு புரொமோஷன், டிஸ்ட்ரிபியூஷன் பார்ட்னர் ஆக இருக்கேன்.

மிஷன் சான்டா யோயோ..

மிஷன் சான்டா யோயோ..

அனிமேஷன் படங்களின் எடிட்டிங் என்பது அதோட ஸ்டோரி போர்டுலேயே அதுவாகவே வந்துநின்னுடும். சர்வதேச அளவிலான ஒரு தரம்மிக்க படைப்பை உலகளவுல கொண்டு போகணும்னு விரும்பினோம். அதற்கான முயற்சிதான் இது. இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும்போது பல்வேறு மொழிகள்ல வெளிவரும். இந்திய மொழிகளுக்கு ஏற்றமாதிரி டப்பிங் மற்றும் அதற்கான வேலைகள் பர்ஃபெக்ட்டா பண்ணினால்தான் இந்தப் படம் கவனம் பெறும் என்பதால் டப்பிங்கிலும் தீவிரமாக உழைச்சிருக்காங்க. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீராம் (sriram), தமிழர். திருச்சியைச் சேர்ந்தவர். நட்பு ரீதியாக என்கிட்ட ஒரு உதவியைக் கேட்டார். அதனால என்னோட தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்த படத்தின் மார்க்கெட்டிங்கை கவனிச்சிருக்கேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"உணவு, தண்ணீர் என எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்கு கொண்டு வர அனுமதி கிடையாது!" - நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு | "No food, water of is allowed to be brought into the venue!" - Audio Launch guidelines

📌 “உணவு, தண்ணீர் என எந்தவொரு பொருளையும் அரங்கத்திற்கு கொண்டு வர அனுமதி கிடையாது!” – நெறிமுறைகளை வெளியிட்ட விழாக்குழு | “No food, water of is allowed to be brought into the venue!” – Audio Launch guidelines

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விஜய் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் "ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம்…

"விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்!" - நடிகர் அருண் விஜய்

⚡ "விஜயின் அரசியல் பயணத்துக்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள்!" – நடிகர் அருண் விஜய்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள `ரெட்டை தல' திரைப்படம்…

"இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல"- கமல்ஹாசன் | “Today is KB sir’s death anniversary. And even this day is no exception” – Kamal Haasan

✅ “இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல”- கமல்ஹாசன் | “Today is KB sir’s death anniversary. And even this day is no exception” – Kamal Haasan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்…