🔥 Anirudh: ஜெயிலர் 2 சிங்கிள்; ஜனநாயகன் பி.ஜி.எம்; அரசன் பாடல்கள் – அனிருத்தின் அசத்தலான லைன் அப்music director anirudh ravichandran movie line up and updates

✍️ |
Anirudh: ஜெயிலர் 2 சிங்கிள்; ஜனநாயகன் பி.ஜி.எம்; அரசன் பாடல்கள் - அனிருத்தின் அசத்தலான லைன் அப்music director anirudh ravichandran movie line up and updates
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாணியை இசையை உருவாக்கி விட்ட அனிருத், இப்போது பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்

2
ஷாருக்கானின் "ஜவான்' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரின் 'கிங்' படத்திற்கு இசையமைத்து வருகிறார்

3
தமிழிலும் ரஜினியின் 'ஜெயிலர் 2' விஜய்யின் 'ஜன நாயகன்', சிலம்பரசனின் 'அரசன்' என டாப் ஹீரோக்களின் படங்களில் பிஸியாக உள்ளார்.அனிருத்தின் இசைப் பயணத்தில் இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் ரஜினியின் 'கூலி', அஜித்தின் 'விடாமுயற்சி' சிவகார்த்திகேயனின் 'மதராஸி' விஜய் தேவரகொண்டாவின் 'கிங்டம்', பாலிவுட்டின் 'The Ba***ds of Bollywood' என கலக்கியிருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அடுத்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு இசையமைக்கிறார்

5
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியாகும் 'எல்.ஐ.கே', டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது என ரிலீஸ் தேதியை

📌 தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாணியை இசையை உருவாக்கி விட்ட அனிருத், இப்போது பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். ஷாருக்கானின் “ஜவான்’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரின் ‘கிங்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழிலும் ரஜினியின் ‘ஜெயிலர்…


தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாணியை இசையை உருவாக்கி விட்ட அனிருத், இப்போது பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். ஷாருக்கானின் “ஜவான்’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரின் ‘கிங்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழிலும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ விஜய்யின் ‘ஜன நாயகன்’, சிலம்பரசனின் ‘அரசன்’ என டாப் ஹீரோக்களின் படங்களில் பிஸியாக உள்ளார்.

அனிருத்தின் இசைப் பயணத்தில் இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் ரஜினியின் ‘கூலி’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’, பாலிவுட்டின் ‘The Ba***ds of Bollywood’ என கலக்கியிருக்கிறார். அடுத்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு இசையமைக்கிறார்.

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியாகும் ‘எல்.ஐ.கே’, டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது என ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர். இதனால் படத்தின் பின்னணி இசைக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாகச் சொல்லப்படும் ‘ஜன நாயகன்’ படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னரே நிறைவடைந்துவிட்டன. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் சீறிப்பாய்கின்றன. இன்னொரு பக்கம் முதல் சிங்கிளை வெளியிடும் முயற்சிகளும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். தமிழில் ‘DC’, ‘ஜெயிலர் 2’, ‘அரசன்’ ஆகிய படங்களின் பாடல் கம்போஸிங்கும் முழு வீச்சில் நடந்து வருகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? " - லெஜெண்ட் சரவணன் |"These days, who doesn't have memes made about them?" - Legend Saravanan

✅ “இந்தக் காலத்தில் யாரைப் பற்றித்தான் மீம்ஸ் வருவதில்லை? ” – லெஜெண்ட் சரவணன் |”These days, who doesn’t have memes made about them?” – Legend Saravanan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கேள்வி: விஜய் / ரஜினி அவர்களுக்குக் கூட "லீடர்" டைட்டில்…

"இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்" - கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🔥 “இவர்கள் எல்லாம் பிரம்மாக்கள்” – கௌதம் வாசுதேவ் மேனன் குறித்து சூர்யா| “These people are all Brahmas (creators)” — Suriya about Gautham Vasudev Menon

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "மின்னலே', 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத்தாண்டி…

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

📌 "இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி…