🚀 Arasan Update: முதல் நாள் எடுக்கப்பட்ட காட்சி; `மதுரை டு வடசென்னை’ – அசத்தலான செட்டப்vetrimaaran- silambarasan movie ‘arasan’ shoot updates

✍️ |
Arasan Update: முதல் நாள் எடுக்கப்பட்ட காட்சி; `மதுரை டு வடசென்னை' - அசத்தலான செட்டப்vetrimaaran- silambarasan movie 'arasan' shoot updates
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியின் "அரசன்' படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி வைரலானது நினைவிருக்கலாம்

2
அதனைத் தொடர்ந்து, அதன் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்

3
இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மலேசியாவில் 'அரசன்' படத்தின் புரொமோ வீடியோ கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது

5
அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது

📌 வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியின் “அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி வைரலானது நினைவிருக்கலாம். அதனைத் தொடர்ந்து, அதன் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. மலேசியாவில்…


வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணியின் “அரசன்’ படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி வைரலானது நினைவிருக்கலாம். அதனைத் தொடர்ந்து, அதன் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டியில் படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது.

மலேசியாவில்

மலேசியாவில்

‘அரசன்’ படத்தின் புரொமோ வீடியோ கடந்த அக்டோபரில் அனிருத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதில் இளமையான சிம்பு, 45 வயது தோற்றத்தில் உள்ள சிம்பு என இரண்டு வித கெட்டப்களில் இருந்த சிலம்பரசனின் தோற்றம் வரவேற்பை அள்ளியது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். சமுத்திரகனி, கிஷோர் என ‘வடசென்னை’க்கான முகங்கள் தேர்வானார்கள். சமீபத்தில் மலேசியா சென்ற சிலம்பரசன், இன்னும் மூன்று நாட்களில் ‘அரசன்’ படப்பிடிப்பில் இணைவதை உறுதிப்படுத்தினார்.

வெற்றி மாறன்

வெற்றி மாறன்

அதன்படி நேற்று எளிமையான முறையில் படப்பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (9ம் தேதி) படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறது. முன்னதாக வெற்றிமாறனும் அவரது யூனிட்டும் சில வாரங்களுக்கு முன்னரே கோவில்பட்டி பகுதிகளில் லொக்கேஷன்களை பார்த்துத் திரும்பினார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

⚡ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

💡 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…