📌 AVM: “கடவுளின் பிரதிநிதி போன்றவர் சரவணன் சார்” – நடிகர் பார்த்திபன் | AVM: “Saravanan sir is like a representative of God” – Actor Parthiban

✍️ |
AVM: ``கடவுளின் பிரதிநிதி போன்றவர் சரவணன் சார்" - நடிகர் பார்த்திபன் | AVM: ``Saravanan sir is like a representative of God'' - Actor Parthiban
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அப்போது, “ஏ.வி.எம் மூன்று எழுத்துகள் இருப்பது போல, பணிவு, பண்பு, ஒழுக்கம் – இவையெல்லாவற்றிற்கும் உருவம் கொடுத்தது போல வாழ்ந்தவர் ஏ.வி.எம் சரவணன்

2
அவர் கைக் கட்டி கொண்டு நின்றாலும் கூட, நமக்கு அவர் மீது மரியாதையும் பயமும் ஏற்படும்.அதுபோன்ற ஒரு மாபெரும் மாமனிதர் அவர்

3
இன்று கூட அவரின் மறைவு செய்தி எனக்கு கிடைத்த போது, ‘3:30 மணிக்கு இறுதி மரியாதை’ என குறிப்பிட்டிருந்தார்கள்.அவருக்கு ‘இறுதி மரியாதை’ என ஒன்று கிடையவே கிடையாது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவருக்கு எப்போதும் மரியாதைதான்

5
அதற்கான காரணம் அவர் மட்டுமல்ல, அவரின் தகப்பனார் ஏ.வி

📌 அப்போது, “ஏ.வி.எம் மூன்று எழுத்துகள் இருப்பது போல, பணிவு, பண்பு, ஒழுக்கம் – இவையெல்லாவற்றிற்கும் உருவம் கொடுத்தது போல வாழ்ந்தவர் ஏ.வி.எம் சரவணன். அவர் கைக் கட்டி கொண்டு நின்றாலும் கூட, நமக்கு அவர் மீது மரியாதையும்…


அப்போது, “ஏ.வி.எம் மூன்று எழுத்துகள் இருப்பது போல, பணிவு, பண்பு, ஒழுக்கம் – இவையெல்லாவற்றிற்கும் உருவம் கொடுத்தது போல வாழ்ந்தவர் ஏ.வி.எம் சரவணன். அவர் கைக் கட்டி கொண்டு நின்றாலும் கூட, நமக்கு அவர் மீது மரியாதையும் பயமும் ஏற்படும்.

அதுபோன்ற ஒரு மாபெரும் மாமனிதர் அவர். இன்று கூட அவரின் மறைவு செய்தி எனக்கு கிடைத்த போது, ‘3:30 மணிக்கு இறுதி மரியாதை’ என குறிப்பிட்டிருந்தார்கள்.

அவருக்கு ‘இறுதி மரியாதை’ என ஒன்று கிடையவே கிடையாது. அவருக்கு எப்போதும் மரியாதைதான். அதற்கான காரணம் அவர் மட்டுமல்ல, அவரின் தகப்பனார் ஏ.வி. மெய்யப்ப செட்டியாரும்.

ஏவிஎம் சரவணன்

ஏவிஎம் சரவணன்

என்னைப் போன்ற கலைஞர்களுக்கு சினிமா தான் கடவுள் அப்படி என்றால் ஏ.வி மெய்யப்பச் செட்டியார், ஏ.வி.எம் சரவணன் கடவுளின் பிரதிநிதிபோல.

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மறைந்து, நீண்ட நாள்களுக்குப் பிறகு ஏ.வி.எம். சரவணன் தயாரித்தப் படம் “முரட்டுக்காளை’. அந்தப் படம் வந்த பிறகு நான் சரவணன் சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

அதில் ‘உங்கள் அப்பாவின் ஆன்மா இப்பொழுதுதான் சாந்தி அடைந்திருக்கும்’ என எழுதியிருந்தேன். ஏ.வி.எம் சரவணன் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. ஆனால் இது இன்னொரு வகையில் ஈடு செய்யலாம்.

இப்போது அவர்களுடைய குடும்பத்தாரிடம் மீண்டும் ஏ.வி.எம் நிறுவனம் தொடர்ந்து படங்களை எடுக்க வேண்டும். சரவணன் சாரின் படத்தை போட்டு அவருக்கு அஞ்சலி என குறைந்தது 100 படங்களையாவது எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறேன்.” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

சதீஷ், கருணாகரன் நடிப்பில் வெளியான முஸ்தபா முஸ்தபா படத்தின் விகடன் விமர்சனம் | Review of movie Mustafa Mustafa starring Sathish and Karunakaran.

📌 சதீஷ், கருணாகரன் நடிப்பில் வெளியான முஸ்தபா முஸ்தபா படத்தின் விகடன் விமர்சனம் | Review of movie Mustafa Mustafa starring Sathish and Karunakaran.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஒரு காமெடி படத்திற்கான மீட்டரில் ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் விஷ்ணு ஸ்ரீ…

"அவர் தாய் என்பதால் அது தேவை" - தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு | Actress Ananya Panday supports Deepika Padukone's demand for an 8-hour workday

💡 “அவர் தாய் என்பதால் அது தேவை” – தீபிகா படுகோனேயின் 8 மணி நேர பணி கோரிக்கைக்கு அனன்யா பாண்டே ஆதரவு | Actress Ananya Panday supports Deepika Padukone’s demand for an 8-hour workday

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சினிமாவில் 8 மணி நேர…

விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ள 'காதல் ரீசெட் ரிபீட்' படம் எப்படி இருக்கு?  How is 'Kaathal Reset Repeat' directed by Vijay and starring Madhumkesh and M.S. Bhaskar?

🚀 விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ படம் எப்படி இருக்கு? \ How is ‘Kaathal Reset Repeat’ directed by Vijay and starring Madhumkesh and M.S. Bhaskar?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் அதிதி (ஜியா…