✅ Deva:”ஒரு முறை மாலுக்கு போனப்போ” – இசையமைப்பாளார் தேவாவின் பகிர்வு! | Deva: “Once Upon a Time at the Mall” – Musician Deva’s Sharing!

✍️ |
Deva:"ஒரு முறை மாலுக்கு போனப்போ" - இசையமைப்பாளார் தேவாவின் பகிர்வு! | Deva: "Once Upon a Time at the Mall" - Musician Deva's Sharing!
📌 சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தன.கடந்த மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது இளையராஜா தரப்பு வழக்கறிஞர் இது…


சமீபத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது இளையராஜா தரப்பு வழக்கறிஞர் இது தொடர்பாக முறையிட்டிருந்தார். அப்போது நீதிபதிகள், உங்களின் இந்தப் புகாரை தனியாக வழக்கு தொடரலாம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

2017-ம் ஆண்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு `நான் இசையமைத்த பாடல்களை எந்த முன் அனுமதியும் இன்றி மேடைகளில் பாடக் கூடாது” என இளையராஜா வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினார்.

அப்போது முதல் தொடர்ந்து இந்தக் காப்புரிமை தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், கரூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் தேவாவிடம், `நீங்கள் இசையமைத்த பாடல்களுக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த இசையமைப்பாளர் தேவா, “காப்புரிமை கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அது எங்கேயோ சென்றுதான் முடிகிறது. ஆனால், நான் காப்புரிமை கேட்கக் கூடாது என முடிவு செய்ததற்கு காரணம் இருக்கிறது. ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹைக்கூ கவிதைப்போட்டி: "விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது" - வியக்கும் கவிஞர். | director lingusamy's friend shares his experinece and memories of lingu function

⚡ ஹைக்கூ கவிதைப்போட்டி: “விழாவை லிங்குசாமி நடத்துவதில் உள்ள ஒழுக்கம் பிரமிக்க வைக்குது” – வியக்கும் கவிஞர். | director lingusamy’s friend shares his experinece and memories of lingu function

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி நடத்தி…

தோழர் நல்லகண்ணு: ``எவ்விதமான ஊழல் கறையும் படியாத ஒரு தூய்மையான தலைவர்" - நடிகர் ஆரி | Actor Aari has spoken passionately about the passing of his friend Nallakannu.

📌 “நல்ல கதையோடு சிறிய படங்கள் எடுத்து வந்தால் மால்களில் திரையரங்குகள் கொடுப்பதில்லை”- நடிகர் ஆரி| “If we make small films with good stories, theatres in malls do not allot screens for them,” said actor Aari.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘தாய்கிழவி’ படம் பாருங்கள், எவ்வளவு விளம்பரம் செய்கிறார்கள் 2 அதனால்…

மும்பை: "எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது" - நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🚀 மும்பை: “எனது வீடு லட்சக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது” – நடிகர் அமிதாப் பச்சன் பெருமிதம் | My Mumbai home is blessed by crores of fans: Actor Amitabh Bachchan proud-

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜுகு பகுதியில் உள்ள…