📌 Epstein Files | பில்கேட்ஸ் சிக்குவார்.. அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
shelvi billgates 2026 02 0c00e22301c6ca19fa813bc5862ea977 Thedalweb Epstein Files | பில்கேட்ஸ் சிக்குவார்.. அன்றே கணித்த ஜோதிடர் ஷெல்வி..! | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
📌 Last Updated:Feb 06, 2026 12:36 PM ISTShelvi Predictions | எப்ஸ்டீன் தீவு பைல்ஸ் இணையத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில், இது குறித்து ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ள வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.பில்கேட்ஸ் -…


Last Updated:

Shelvi Predictions | எப்ஸ்டீன் தீவு பைல்ஸ் இணையத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில், இது குறித்து ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ள வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பில்கேட்ஸ் - ஷெல்வி
பில்கேட்ஸ் – ஷெல்வி

அமெரிக்க கோடீஸ்வரர் மற்றும் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான நீதிமன்ற ஆவணங்களே எப்ஸ்டீன் கோப்புகள் என அழைக்கப்படுகின்றன.

[ADSENSE-RESPONSIVE-UNIT]

2002- ஆம் ஆண்டு முதல் 2005- ஆம் ஆண்டு வரை, நியூயார்க் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது வீடுகளுக்கு 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வரவழைத்து, அவர்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தினார் என்பது ஜெப்ரி எப்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டு. எப்ஸ்டீன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் ஆகியோருடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

இந்த எப்ஸ்டீன் கோப்புகளில் அதிபர் ட்ரம்ப். பில் கிளிண்டன், பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் குறித்து எப்ஸ்டீன் தனக்கு தானே அனுப்பி கொண்ட மின்னஞ்சல் தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த தகவல் தீயாக பரவ பலரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஷெல்வி, இதை பற்றி அன்றே கணித்துள்ள வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ஷெல்வி, பெரிய பெயர் புகழ் எடுத்திருக்கும், இவரை போல் தான தர்மம் செய்ததில்லை, உலக மக்களுக்கு சொத்தை கொடுத்தார் என்று எல்லாம் பெயர் எடுத்த பில்கேட்ஸின் கோர முகம் வெளிச்சத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் உலகத்திற்கு எவ்வளவு கொடுமைப்படுத்தியிருக்காங்க என்பது எல்லாம் உலக மக்களுக்கு தெரியவரும் என்று கணித்துள்ளார். ஏற்கனவே ஒரு புத்தகத்தில் எழுதினேன், கொரோனா காலக்கட்டத்தில் பில்கேட்ஸ் தான் இந்த நோய்களுக்கு காரணம் என்று சொன்னேன். அது எல்லாம் தற்போது வெளியே வரும். மீனத்தில் சனி இருக்கக்கூடிய காலக்கட்டத்தில் இந்த விஷயங்கள் மக்களுக்கு தெரியவரும் என்று கூறியுள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

HYP 5756066 cropped 10022026 160414 inshot 20260210 160359297 1 Thedalweb மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா... யானை மீது அம்மன் பவனி... | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✅ மாராயபுரம் மந்தாரம் ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா… யானை மீது அம்மன் பவனி… | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

📌 Last Updated:Feb 10, 2026 5:45 PM ISTமார்த்தாண்டம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மாராயபுரம் மந்தாரம்…

HYP 5755190 cropped 10022026 100424 images 9 20260210t09572947 2 Thedalweb திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா... தேரோட்டம் என்னைக்குன்னு தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா… தேரோட்டம் என்னைக்குன்னு தெரியுமா..? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மார்ச் 4 ஆம் தேதி மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் மாசித்…

Train 5 2026 02 bd9f84215d921fca7954153f9aaa8f90 Thedalweb IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

🚀 IRCTC Tour | 11 நாட்கள் அட்டகாச ஆன்மீக டூர்.. ரயில்வேயின் சூப்பர் திட்டம்.. எந்த ஊர்களுக்கு போகலாம்? டிக்கெட் எவ்வளவு?

📌 ஆன்மீக டூர் செல்ல வேண்டும் என காத்திருக்கும் பக்தர்களுக்கு வரபிரசாதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Source link…